லீ குவான் யூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Reverted 1 edit by 2406:3003:2002:3FE:F146:3A3E:9D39:9830 (talk) to last revision by Sundar. (மின்)
வரிசை 69:
 
==இறுதிச் சடங்கு==
லீ குவான் யூவின் மறைவை ஒட்டஒட்டி ஒரு மார்ச்சு 23 முதல் மார்ச்சு 29 வரை வாரகாலம் தேசிய அளவில் துக்க வாரமாக சிங்கப்பூர் அரசு கடைபிடிக்கப்பட்டது. லீ குவான் யூவின் குடும்பத்தினர் அவருக்கு மார்ச்சு 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் அஞ்சலி செலுத்தினர் பொதுமக்கள் மார்ச்சு 25 முதல் மார்ச்சு 28 வரை அஞ்சலி செலுத்தினர். இதில் கிட்டத்தட்ட 4,15,000 பொதுமக்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வந்து நேரடியாக அஞ்சலி செலுத்தினர். இது மொத்த மக்கட்தொகையில் 12 விழுக்காடு ஆகும்.<ref>{{cite web | url=https://sg.news.yahoo.com/1-10-singapore-citizens-queue-pay-respects-lee-052442335.html | title=Over 415,000 pay respects to Singapore's Lee as wake ends | publisher=யாகூ சிங்கப்பூர் இணையத்தளம் | accessdate=29 மார்ச் 2015}}</ref> அரசு முறையிலான இறுதிச் சடங்கு மார்ச்சு 29 அன்று பிற்பகல் இரண்டு மணிக்குத் தேசிய பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மிகவும் நெருங்கியவர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில்<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/global/2015/03/150329_lee_kwan_yu_funeral | title=சிங்கப்பூர் நிறுவனர் லீ குவான் யூ-வின் உடல் தகனம் | publisher=பிபிசி இணையத்தளம் | accessdate=29 மார்ச் 2015}}</ref> ''மண்டாய் தகனச் சாலை''யில் அவரது உடல் எரியூட்டப்பட்டது.<ref>http://yahoosg.tumblr.com/leekuanyew</ref> மேலும் [[நரேந்திர மோதி]], அமெரிக்க முன்னாள் அதிபர் [[பில் கிளிண்டன்]], [[இந்தோனேசியா]] அதிபர் ஜோகோ விடோடோ, [[ஜப்பான்]] பிரதமர் ஷின்ஸோ அபே, [[அவுத்திரேலியா|ஆஸ்திரேலிய]] பிரதமர் டோனி அபாட், [[இங்கிலாந்து]] பாராளுமன்ற செயலாளர் வில்லியம் கக் உள்பட 23 நாட்டு தலைவர்கள் லீ இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/latest_news/2015/03/29/லீ-குவான்-யூ-வின்-உடல்-அடக்கம/article2736585.ece | title=லீ குவான் யூ-வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது | publisher=தினமணி | accessdate=29 மார்ச் 2015}}</ref>
 
==இந்தியாவில்==
"https://ta.wikipedia.org/wiki/லீ_குவான்_யூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது