வி. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வி. இராமசாமி''' (15, பிப்பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:03, 8 செப்டெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

வி. இராமசாமி (15, பிப்பிரவரி 1929) என்பவர் இந்திய உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்தவர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.சிறீவில்லிப்புத்துர் இந்து பள்ளியிலும், மதுரையில் அமெரிக்கன் கல்லூரியிலும், சென்னையில் சட்டக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். [1]

இவர் மீது குற்றங்கள் சாற்றப்பட்டு இவரை உச்சநீதி மன்ற நீதிபதி பதவியிலிருந்து அகற்றுவதற்கு உரிய விசாரணையும் நடவடிக்கைகளும் நடந்தன. நீதிபதி இராமசாமி 1989 அக்டொபர் 1989 முதல் 1994 பிப்பிரவரி 14 வரை உச்சநீதி மன்ற நிதிபதியாகப் பதவி வகித்தார்.

மேற்கோள்

இந்திய உச்சநீதி மன்ற நீதிபதிகள்

  1. Profile of V. Ramaswami in Supreme Court of India website
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._இராமசாமி&oldid=2574501" இலிருந்து மீள்விக்கப்பட்டது