கன்னியாகுமரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 125:
இம்மாவட்டம் [[நாகர்கோயில்]] மற்றும் [[பத்மநாபபுரம்]] எனும் இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], [[அகத்தீஸ்வரம் வட்டம்]], [[தோவாளை வட்டம்]], [[கல்குளம் வட்டம்]], [[விளவங்கோடு வட்டம்]] எனும் நான்கு [[வட்டம் (தாலுகா)|வருவாய் வட்டங்களைக்]] கொண்டுள்ளது. மேலும் இந்நான்கு வட்டங்கள் 18 [[உள்வட்டம்|வருவாய் பிர்காக்களும்]], 188 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டுள்ளது. <ref>[https://kanniyakumari.nic.in/revenue-administration/ கன்னியாகுமரி மாவட்ட வருவாய் நிர்வாகம்]</ref>
 
===உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்===
கன்னியாகுமரி மாவட்டம் நான்கு [[நகராட்சி]] மன்றங்களையும், 55 [[பேரூராட்சி]]களையும்<ref>[https://kanniyakumari.nic.in/localbodies/ Local Bodies of Kanyakumari District]</ref>, 9 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களையும்]], 90 [[கிராம ஊராட்சி]]களையும் கொண்டுள்ளது. <ref>[https://kanniyakumari.nic.in/development/ Rural Bodies of Kanyakumari District]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கன்னியாகுமரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது