இராமநாதபுரம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 85:
இராமநாதபுரம் மாவட்டமானது 1910 இல் திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாவட்டப் பகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 1985 மார்ச் 15 இல் இந்த மாவட்டத்தில் இருந்து [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மற்றும் [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்ட்கள்]] உருவாக்கப்பட்டன.
 
==மாவட்ட வருவாய் நிர்வாகம்==
இராமநாதபுரம் மாவட்டத்தின் [[இராமநாதபுரம்]] [[வருவாய் கோட்டம்|வருவாய்க் கோட்டத்தில்]] 5 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], [[பரமக்குடி]] வருவாய்க் கோட்டத்தில் 4 வட்டங்களும் உள்ளன. இந்த 9 வருவாய் வட்டங்களில் 38 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 400 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது.<ref>[https://ramanathapuram.nic.in/administrative-setup/sub-divisions-and-taluks இராமநாதபுரம் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்களும், வருவாய் வட்டங்களும் மற்றும் வருவாய் கிராமங்களும்]</ref>
 
===இராமநாதபுரம் கோட்டத்திலுள்ளகோட்டத்தின் வருவாய் வட்டங்கள் ===
* [[இராமநாதபுரம் வட்டம்]]
* [[இராமேஸ்வரம் வட்டம்]]
வரிசை 101:
* [[முதுகுளத்தூர் வட்டம்]]
 
==உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்==
இராமநாதபுரம் மாவட்டம் 4 [[நகராட்சி]]களும், 7 [[பேரூராட்சி]]களும் கொண்டது. <ref>[https://ramanathapuram.nic.in/administrative-setup/local-body/ இராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்]</ref>
 
=== நகராட்சிகள் ===
வரி 108 ⟶ 109:
* [[இராமேஸ்வரம்]]
* [[கீழக்கரை]]
 
=== ஊராட்சி ஒன்றியங்களும் ஊராட்சிகளின் எண்ணிக்கைகளும் ===
இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]] உள்ளது.<ref>http://tnmaps.tn.nic.in/district.php</ref><ref>http://www.ramnad.tn.nic.in/dADMIN.HTM</ref>
# [[இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம்]] - (25)
# [[பரமக்குடி ஊராட்சி ஒன்றியம்]] - (39)
# [[கடலாடி ஊராட்சி ஒன்றியம்]] - (60)
# [[கமுதி ஊராட்சி ஒன்றியம்]] - (53)
# [[முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம்]] - (46)
# [[திருவாடானை ஊராட்சி ஒன்றியம்]] - (47)
# [[போகலூர் ஊராட்சி ஒன்றியம்]] - (26)
# [[மண்டபம் ஊராட்சி ஒன்றியம்]] - (28)
# [[நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம்]] - (37)
# [[திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்]] - (33)
# [[இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்]] - (35)
 
=== பேரூராட்சிகள் ===
வரி 132 ⟶ 119:
* [[போகலூர்]]
 
==ஊரக வளர்ச்சி நிர்வாகம்==
இம்மாவட்டம் ஒரு [[மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை]]யும், 11 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களும்]], 429 [[கிராம ஊராட்சி]]களும் கொண்டது. <ref>https://ramanathapuram.nic.in/administrative-setup/development-administration/ இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்புகள்]</ref>
 
=== ஊராட்சி ஒன்றியங்கள் ===
இராமநாதபுரம் மாவட்டத்தில்மாவட்டத்தின் 11 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]] உள்ளது.<ref>http://tnmaps.tn.nic.in/district.php</ref><ref>http://www.ramnad.tn.nic.in/dADMIN.HTM</ref>
# [[இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம்]] - (25)
# [[பரமக்குடி ஊராட்சி ஒன்றியம்]] - (39)
# [[கடலாடி ஊராட்சி ஒன்றியம்]] - (60)
# [[கமுதி ஊராட்சி ஒன்றியம்]] - (53)
# [[முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம்]] - (46)
# [[திருவாடானை ஊராட்சி ஒன்றியம்]] - (47)
# [[போகலூர் ஊராட்சி ஒன்றியம்]] - (26)
# [[மண்டபம் ஊராட்சி ஒன்றியம்]] - (28)
# [[நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம்]] - (37)
# [[திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்]] - (33)
# [[இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்]] - (35)
 
==அரசியல்==
இம்மாவட்டம் 4 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியும் கொண்டது. <ref>[ https://ramanathapuram.nic.in/about-district/elected-representatives/ இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும்; மக்களவைத் தொகுதியும்]</ref>
=== இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும், உறுப்பினர்களும் ===
 
{| class="wikitable"
|-
! தொகுதி !! சட்டமன்ற உறுப்பினர் !! கட்சி
|-
| [[பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி)|பரமக்குடி (தனி)]] ||டாக்டர் சி. முத்தையா|| [[அதிமுக]]
|-
| [[திருவாடாணை (சட்டமன்றத் தொகுதி)|திருவாடாணை]] || [[கருணாஸ்|சே. கருணாஸ்]] ||அதிமுக
|-
| [[இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)|ராமநாதபுரம்]] ||டாக்டர் எம். மணிகண்டன்||அதிமுக
|-
| [[முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|முதுகுளத்தூர்]] ||எஸ். பாண்டியன்|| [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரசு]]
|}
== தீவுகள் ==
மாநிலத்திலேயே அதிக அளவில் தீவுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அவற்றில் சில:
வரி 145 ⟶ 165:
 
===ஆன்மிகத் தலங்கள்===
* [[இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்]]
* [[உத்தரகோசமங்கை]]
* [[திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்]]
வரி 156 ⟶ 177:
* [[மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா]]
* [[இராமநாதபுரம் அரண்மனை]]
 
==அரசியல்==
 
=== இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளும், உறுப்பினர்களும் ===
 
{| class="wikitable"
|-
! தொகுதி !! சட்டமன்ற உறுப்பினர் !! கட்சி
|-
| [[பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி)|பரமக்குடி (தனி)]] ||டாக்டர் சி. முத்தையா|| [[அதிமுக]]
|-
| [[திருவாடாணை (சட்டமன்றத் தொகுதி)|திருவாடாணை]] || [[கருணாஸ்|சே. கருணாஸ்]] ||அதிமுக
|-
| [[இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)|ராமநாதபுரம்]] ||டாக்டர் எம். மணிகண்டன்||அதிமுக
|-
| [[முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|முதுகுளத்தூர்]] ||எஸ். பாண்டியன்|| [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரசு]]
|}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இராமநாதபுரம்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது