"கின்யருவாண்டா மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''கின்யருவாண்டா மொழி''' (Kinyarwanda) [[ருவாண்டா]]வின் மூன்று ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். [[பாண்டு மொழிகள்|பாண்டு]] மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை 7 [[மில்லியன்|மில்லியனுக்கு]] மேல் மக்கள் பேசுகின்றனர். [[உகாண்டா]]வின் தெற்கு பகுதியிலும் [[கொங்கோ மக்களாட்சிக் குடியரசு|கொங்கோ மக்களாட்சிக் குடியரசின்]] கிழக்கு பகுதியிலும் சில மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.
 
[[புருண்டி]]யின் ஆட்சி மொழி [[கிருண்டி மொழி|கிருண்டி]]யை பேசும் மக்களுக்கு கின்யருவாண்டா ஓர் அளவு புறியும்.
 
[[பகுப்பு:பாண்டு மொழிகள்]]
7,178

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/257698" இருந்து மீள்விக்கப்பட்டது