முசிறி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''முசிறி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] உள்ள பதினான்கு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tiruchirappalli.nic.in/ta/ஊராட்சிகள்/ திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]</ref> [[முசிறி]] ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி மூன்று [[தமிழககிராம ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்களை]] கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] முசிறியில் இயங்குகிறது <ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=15 Tiruchi District]</ref>
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[முசிறி]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,00,879 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் இன மக்களின்]] தொகை 23,894 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 41 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/18-Tirichirappalli.pdf 2011 Census of Trichy District Panchayat Unions]</ref>
==ஊராட்சி மன்றங்கள்==
[[முசிறி]] ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்தி மூன்று கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;<ref>[httphttps://wwwcdn.tamilvus3waas.orggov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/coresite2018/download06/Village_Panchayat2018060932.pdf மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள்ஓன்றியத்தின் வாரியானகிராம ஊராட்சிகளின் பட்டியல்ஊராட்சிகள்]</ref>
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=15&blk_name=Musiri&dcodenew=16&drdblknew=10</ref>
 
{{refbegin|3}}
"https://ta.wikipedia.org/wiki/முசிறி_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது