வானூர் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''வானூர் ஊராட்சி ஒன்றியம்''' , [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள இருபத்தி இரண்டு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். <ref>[https://viluppuram.nic.in/about-district/administrative-setup/devlopment/ விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]</ref> [[வானூர் ஊராட்சி|வானூர்]] ஊராட்சி ஒன்றியம் அறுபத்தி ஐந்து65 [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்களை]] கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] வானூரில் இயங்குகிறது.<ref>http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=07 Villupuram District</ref>
 
==மக்கள்வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் கணக்கெடுப்பின்]] படி, வானூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,64,696 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூக மக்களின்]] தொகை 58,365 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 2,513 ஆக உள்ளது.<ref>http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf</ref>
==ஊராட்சி மன்றங்கள்==
வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 65 [[கிராம ஊராட்சி]] மன்றங்களின் விவரம்;<ref>[httphttps://wwwcdn.tamilvus3waas.orggov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/coresite2018/download06/Village_Panchayat2018060614-1.pdf மாவட்டம் & வானூர் ஊராட்சி ஒன்றியங்கள் வாரியானஒன்றியத்தின் ஊராட்சிகளின்கிராம பட்டியல்ஊராட்சிகள்]</ref>
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=07&blk_name=Vanur&dcodenew=4&drdblknew=13</ref>
{{refbegin|3}}
 
"https://ta.wikipedia.org/wiki/வானூர்_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது