ஈமோஃபீலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 36:
 
== வரலாறு ==
இந்நோயைப் பற்றி குறிப்பிட்ட மருத்துவ வல்லுநர் அபுல்காசிஸ் என்பவர் ஆவார். பத்தாம் நூற்றாண்டில் இவர் சில இலேசான காயங்களுக்குப் பிறகு ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கின் காரணமாக ஆண்களை இழந்த குடும்பங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். <ref>{{cite web|url=http://library.med.utah.edu/WebPath/COW/COW175.html|title=Case of the Week 175|publisher=University of Utah Medical Library|archiveurl=https://web.archive.org/web/20110519140955/http://library.med.utah.edu/WebPath/COW/COW175.html|archivedate=19 May 2011}}</ref> இந்த நோயைப் பற்றிய பல விளக்கவுரைகள் மற்றும் நடைமுறைக் குறிப்புகள் வரலாற்றுப் பதிவுகள் பலவற்றிலும் காணப்பட்டாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் அறிவியல்ரீதியான பகுப்பாய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
 
1803 ஆம் ஆண்டில் ஜான் கான்ராட் ஓட்டோ என்ற பிலெடெல்பியாவைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் "சில குடும்பங்களில் காணப்படும் இரத்த ஒழுக்கு" என்ற நூலில் "இரத்தப்போக்கு நோயாளிகள்" என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தார்.<ref name=nilsson>{{cite journal | author = Nilsson IM | title = Haemophilia—then and now | journal = Sydsvenska medicinhistoriska sallskapets arsskrift | volume = 31 | pages = 33–52 | year = 1994 | pmid = 11640407 }}</ref> அவர் இந்நோய் மரபுவழியாக வருகிறதென்றும், குடும்பத்திலுள்ள ஆரோக்கியமான பெண்களின் வழியாக கடத்தப்படுகிறது என்பதையும், பெரும்பாலும் இந்நோய் ஆண்களையே தாக்குகிறது என்பதையும் அறிந்திருந்தார். இவருடைய ஆய்வறிக்கை His paper was the second paper to describe important characteristics of an X-linked genetic disorder (the first paper being a description of [[color blindness|colour blindness]] by [[John Dalton]] who studied his own family). Otto was able to trace the disease back to a woman who settled near Plymouth, NH in 1720. The idea that affected males could pass the trait onto their unaffected daughters was not described until 1813 when John F. Hay, published an account in [[The New England Journal of Medicine]].<ref>[http://www.genmedhist.info/Articles%20and%20Papers/ DIGITISED EARLY PAPERS AND BOOKS ON HUMAN AND MEDICAL GENETICS] {{webarchive|url=https://web.archive.org/web/20110721202446/http://www.genmedhist.info/Articles%20and%20Papers/ |date=2011-07-21 }} Genetics and Medicine Historical Network, Cardiff University.</ref><ref>{{cite journal|author=Hay J|title=Account of a remarkable hæmorrhagic disposition, existing in many individuals of the same family |journal=N Engl J Med Surg|volume=2|issue=3 |pages=221–5|date=July 1813|doi=10.1056/NEJM181307010020302}}</ref>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈமோஃபீலியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது