தமிழ்த் தேசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 94:
தமிழ்த் தேசியம் எதை நோக்கி அமைகின்றது என்று மேலே சுட்டப்பட்டாலும், அதைப் பல்வேறு வழிகளில் வெவ்வேறு நபர்கள் வரையறை செய்துள்ளார்கள். அவற்றின் தொகுப்பு கீழே:
 
{{cquote|
{{cquote|ஒரு தேசிய இனத்தின் அடிப்படையாக இரண்டு செய்திகளைப் பார்க்க முடியும். தன்னுடைய அடையாளத்திற்கான போராட்டம். இன்னொன்று சமத்துவத்திற்கான ஜனநாயகப் போராட்டம். பொதுவாக தேசிய இனப்போராட்டம் என்பது வர்க்கப் போராட்டம் அல்ல. அது ஒரு ஜனநாயகப் போராட்டம்தான். அந்த அடிப்படையில் தமிழுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ், தமிழர்கள் அடையாள அடிப்படையிலும், ஜனநாயக அடிப்படைகளிலும் நம் நாட்டில் உருவாக வேண்டிய தேசியம் தமிழ்த் தேசியம்தான்.}}வரலாற்று -வளர்ச்சியால் பேராசிரியர்உள் [[சுபவாங்கப்படாத சில, சிறுசிறு பழங்குடிகள் தவிர உலகின் எப்பகுதியிலும் வாழும் எந்த மக்கள் சமூகமும் இன்று ஏதாவதொரு தேசிய இனமாகவே அடையாளம் காணப்படுகிறதேயன்றி மரபினமாக அல்ல. இன்றைய சமூக வரலாற்றுச் சூழலில் அது சாத்தியமுமல்ல. இவ்வாறே, தமிழ்ச் சமூகமும் தமிழ்த்தேசிய இனமாகவே அடையாளம் காணப்படுகிறது. அடையாளப்படுத்தவும் படுகிறது இதற்கு மொழியும், வாழ்நிலமுமே முதன்மையான காரணிகளாய் அமைகின்றன. வீரபாண்டியன்]]
இராசேந்திரசோழன் - பேராசிரியர் [[சுப. வீரபாண்டியன்]]
 
{{cquote|உலகமயத்தால் நசுக்கப்படும், உழவர்கள், தொழிலாளர்கள், ஒடுக்குண்ட சாதியினர், ஒதுக்கப்படும் சிறுபான்மையினர், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் முதலிய புரட்சிகர சக்திகளை உலகமய எதிர்ப்பில் ஒன்றிணைக்கிற மகத்தான புரட்சிகர ஆற்றல் தமிழ்த் தேசியம் தான். சூழல் பாதுகாப்பு, மரபான தொழில் நுட்பப் பாதுகாப்பு, மனித உரிமைப் பாதுகாப்பு ஆகிய தளங்களில் உலகமயத்திற்கு எதிராகக் களம் அமைப்போர் ஒன்றிணைய வேண்டிய தளமும் தமிழ்த் தேசியம் தான். தமிழ்த் தேசியப் புரட்சிதான் உலகமயத்தை முறியடிக்கும் ஆற்றல் கொண்டது.}} - [[கி. வெங்கட்ராமன்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_தேசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது