"அடால்ஃப் வின்டாசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(added [[Category:கன்னியாகுமாி மாவட்ட ஆசிாியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளா்கள் தொடங்கிய கட்...)
{{தகவல்சட்டம் அறிஞர்கள்|name=அடால்ஃப் ஒட்டோ ரீன்ஹோல்ட் வின்டாஸ்|image=Windaus.jpg|image_width=180px|birth_date=25 டிசம்பர் 1876|birth_place=[[Berlin|<nowiki/>]]<nowiki/>பெர்லின், ஜெர்மன் பேரரசு
[[German Empire|<nowiki/>]]|death_date=9 ஜூன்  1959(1959-06-09) (82 வயது)|death_place=[[Göttingen|<nowiki/>]]<nowiki/>ஜாேட்டின்ஜென், மேற்கு ஜெர்மனி[[West Germany|<nowiki/>]]|nationality=[[Germany| ஜெர்மனி]]|field=[[Organic chemistry]]
[[biochemistry]]|doctoral_students=[[Adolf Butenandt|<nowiki/>]]<nowiki/>அடால்ஃப் பியுட்டினன்ட் எட்ஹாட் ஃபென்காேல்ஸ்[[Erhard Fernholz|<nowiki/>]]|prizes=[[Nobel Prize for Chemistry]] (1928)}}

[[படிமம்:Windausgrab.jpg|thumb|ஜாேட்டின்ஜென்னில் உள்ள அடால்ஃப் வின்டாஸ் - ன் கல்லைற]]

அடால்ஃப் ஒட்டோ ரீன்ஹோல்ட் வின்டாஸ் ''(Adolf Otto Reinhold Windaus)''(25 டிசம்பர் 1876-9 ஜூன் 1959) என்பவர்  ஒரு ஜெர்மன் வேதியியல் வல்லுநர் ஆவார். இவர் 1928 ஆம் ஆண்டில் செய்த ஸ்டெரொல்ஸ் மற்றும் வைட்டமின்களின் தாெடர்புக்கான ஆராய்ச்சிக்காக வேதியியலில் நோபல் பரிசு  பெற்றார்.   அவர் அடால்ஃப் பியுட்டினன்ட் எனபவாின்  முனைவர் ஆலோசகராக இருந்தார். அவரும்  1939 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

அடால்ஃப் வின்டாஸ் பெர்லினில் பிறந்தார். எமில் பிஷர் என்பவரது உரைகளின் மூலம் வேதியியல் மீதான அவரது ஆர்வம்   எழுப்பப்பட்டது.   அவர் மருத்துவம் மற்றும் வேதியியலை முதலில் பெர்லினிலும்  பின்னர் ஃப்ரீபர்க்கிலும் படித்தார்.    இவர் 1900 ன் தொடக்கத்தில் ஃப்ரீபர்க்கில் பல்கலைக்கழகத்தில் கொழுப்பு மற்றும் மற்ற ஸ்டெரால்கள் படிப்பிற்காக பிஎச்டி பட்டம் பெற்றார்.  1913 இல் இவர் இன்ஸ்பிரக்கில் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியரானார்.  பின்னர் 1915 ஆம் ஆண்டு கோட்டிங்கென் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார்.  அங்கு அவரது ஓய்வு வரை  அதாவது 1944 வரை தங்கியிருந்தார்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2587845" இருந்து மீள்விக்கப்பட்டது