அடால்ஃப் வின்டாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 3:
[[படிமம்:Windausgrab.jpg|thumb|ஜாேட்டின்ஜென்னில் உள்ள அடால்ஃப் வின்டாஸ் - ன் கல்லைற]]
'''அடால்ஃப் ஒட்டோ
அடால்ஃப் வின்டாஸ் பெர்லினில் பிறந்தார். எமில் பிஷர் என்பவரது உரைகளின் மூலம் வேதியியல் மீதான அவரது ஆர்வம் எழுப்பப்பட்டது. அவர் மருத்துவம் மற்றும் வேதியியலை முதலில் பெர்லினிலும் பின்னர் ஃப்ரீபர்க்கிலும் படித்தார். இவர் 1900 ன் தொடக்கத்தில் ஃப்ரீபர்க்கில் பல்கலைக்கழகத்தில் கொழுப்பு மற்றும் மற்ற ஸ்டெரால்கள் படிப்பிற்காக பிஎச்டி பட்டம் பெற்றார். 1913 இல் இவர் இன்ஸ்பிரக்கில் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியரானார். பின்னர் 1915 ஆம் ஆண்டு கோட்டிங்கென் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அவரது ஓய்வு வரை அதாவது 1944 வரை தங்கியிருந்தார்
|