இயேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
|ethnicity=[[யூதர்]]
}}
'''இயேசு''' ('''''ஏசு''''', ''Jesus'', [[கி.மு.]] சுமார் 4 – [[கி.பி.]] சுமார் 30-33) என்பவர் [[யூதம்|யூத]] மதப் போதகரும் [[கிறிஸ்தவம்|கிறித்தவ]] சமயத்தின் மைய நபரும், கிறித்தவர்களால்ஆவார். கிறித்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகனாகமகன் வழிபடப்படுபவரும்என்றும், ஆவார்.[[பழைய இவர்ஏற்பாடு|பழைய '''இயேசுஏற்பாட்டில்]] கிறிஸ்து''',முன்னுரைக்கப்பட்ட '''நாசரேத்தூர்[[மெசியா]] இயேசு'''(திருப்பொழிவு பெற்றவர், ''நசரேயனாகியமீட்பர்) இயேசு''என்றும் என்றநம்புகின்றனர்.<ref>{{cite தமிழ்ப்web|url பெயர்களிலெல்லாம்= அழைக்கப்படுகின்றார்http://www.esvbible.org/John+4%3A25-26/|title = John 4:25-26|date = |accessdate = |website = |publisher = |last = |first = }}</ref>
 
இயேசு [[கலிலேயா|கலிலேய]] நாட்டில் வாழ்ந்த ஒரு யூதர் ஆவார்.<ref name="Vermes 1981"/> இவர் [[திருமுழுக்கு யோவான்]] என்பவரிடம் [[திருமுழுக்கு]] பெற்றார். அதைத்தொடர்ந்து தன் ஊழியத்தைத் தொடங்கினார். இயேசு தன் செய்தியை வாய்வழியாக அறிவித்து வந்தார்.<ref name="Dunn2013">{{cite book|first = James D. G. |last = Dunn |title= The Oral Gospel Tradition |publisher= Wm. B. Eerdmans Publishing |year = 2013 | pages= 290–91}}</ref> ஆகவே அவர் பெரும்பாலும் ரபி (போதகர்) என்று அழைக்கப்பட்டார்.<ref name="ISBEO">{{cite web |title =International Standard Bible Encyclopedia Online |editor=James Orr|year=1939|publisher=Wm. B. Eerdmans Publishing Co.|url=http://www.internationalstandardbible.com/R/rabbi.html}}</ref> கடவுளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று இயேசு சக யூதர்களுடன் விவாதித்தார். மேலும் நோயாளிகளைக் குணப்படுத்தினார்; உவமைகள் மூலம் போதித்தார். இதன்மூலம் பல மக்கள் இவரைப் பின்பற்றத் தொடங்கினர்.{{sfn|Levine|2006|p=4}}<ref>{{cite book|last1=Charlesworth|first1=James H.|title=The Historical Jesus: An Essential Guide|date=2008|page=113|url=https://books.google.com/?id=YTIGy5t45WgC&pg=PT113&dq=jesus+healing+historical#v=onepage&q&f=false|isbn=9781426724756}}</ref> பிறகு யூத அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட இயேசு,{{sfn|Sanders|1993|p=11}} ரோம அரசின் முன் நிறுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து ரேம ஆளுநர் [[பொந்தியு பிலாத்து]] என்பவரின் கட்டளைப்படி இயேசு [[சிலுவை|சிலுவையில்]] அறையப்பட்டார்.{{sfn|Levine|2006|p=4}} இயேசு இறந்த பிறகு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக நம்பிய அவரது சீடர்கள் தோற்றுவித்த சமுதாயம் பிறகு ஆதிக் கிறித்தவமாக வளர்ந்தது.{{sfn|Sanders|1993|pp=11, 14}}
கிறித்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகன் என்றும், கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்திலுள்ள]] [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] முன்னுரைக்கப்பட்ட [[மெசியா]] (திருப்பொழிவு பெற்றவர், மீட்பர், இரட்சகர்) என்றும் நம்புகின்றனர்.<ref>{{cite web|url = http://www.esvbible.org/John+4%3A25-26/|title = John 4:25-26|date = |accessdate = |website = |publisher = |last = |first = }}</ref> மேலும், [[சிலுவை]]யில் அறையப்பட்டு உயிர் துறந்த இயேசு, சாவை வென்று மீண்டும் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்பெற்றெழுந்ததாகவும்]], அவர் மூலமாகக் கடவுள் மனித இனத்தைப் பாவத்திலிருந்து விடுவித்ததாகவும் ஏற்கின்றனர்.
 
இயேசுவின் பிறப்பு வருடந்தோறும் டிசம்பர் 25ம் நாளன்று [[கிறித்துமசு|கிறிஸ்துமஸ்]] என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அவர் சிலுவையில் அறையப்பட்ட நாள் [[புனித வெள்ளி|புனித வெள்ளியாக]] போற்றப்படுகிறது. மேலும் அவர் உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் [[உயிர்ப்பு ஞாயிறு|உயிர்ப்புப் பெருவிழாவாகக்]] கொண்டாடப்படுகிறது.
கிறித்தவர் அல்லாதவர்களும் இயேசுவை உயர்ந்தவராக ஏற்றிப் போற்றுகின்றனர். குறிப்பாக, [[இஸ்லாம்|இசுலாம்]] மற்றும் [[பஹாய்|பஃகாய்]] போன்ற சமயங்கள் இயேசுவை ஒரு முக்கியமான [[நபி|இறைத்தூதராகக்]] கருதுகின்றன. [[இஸ்லாம்|இசுலாமிய]] மதத்தவர் இயேசுவைக் கடவுள் அனுப்பிய முக்கியமான [[நபி|இறைத்தூதர்]] என்றும் இறையடியார் என்றும் ஏற்றுக்கொண்டாலும், அவரைக் "கடவுளின் மகன்" என்று ஏற்பதில்லை.<ref>{{cite web|url=http://islam.uga.edu/jesusdif.html|title=Jesus: A Summary of Where Christianity and Islam Agree and Differ|first=Mahmood|last=Merchant|work=islam.uga.edu}}</ref>
 
கிறிஸ்தவ கோட்பாட்டில் இயேசு [[தூய ஆவி|தூய ஆவியின்]] மூலம் கருத்தரித்தார், [[மரியாள் (இயேசுவின் தாய்)|கன்னி மரியாளின்]] மூலம் பிறந்தார், அற்புதங்களை நிகழ்த்தினார், பாவங்களைப் போக்க சிலுவையில் தன்னை பலியாகக் கொடுத்தார், சாவினின்று உயிர்த்தெழுந்தார், விண்ணேற்றம் அடைந்தார் மற்றும் பூமிக்கு மீண்டும் வருவார் ஆகிய நம்பிக்கைகள் அடங்கும்.
 
கிறித்தவர் அல்லாதவர்களும் இயேசுவை உயர்ந்தவராக ஏற்றிப் போற்றுகின்றனர். குறிப்பாக, [[இஸ்லாம்|இசுலாம்]] மற்றும்சமயத்தில் [[பஹாய்|பஃகாய்]] போன்ற சமயங்கள் இயேசுவை ஒருஇயேசு, முக்கியமான [[நபி|இறைத்தூதராகக்இறைத்தூதர்களில்]] கருதுகின்றனஒருவராகவும் மெசியாவாகவும் கருதப்படுகிறார். [[இஸ்லாம்|இசுலாமிய]] மதத்தவர் இயேசுவைக் கடவுள் அனுப்பிய முக்கியமான [[நபி|இறைத்தூதர்]] என்றும் இறையடியார்கன்னி மரியாளிடம் பிறந்தார் என்றும் ஏற்றுக்கொண்டாலும், அவரைக் "கடவுளின் மகன்" என்று ஏற்பதில்லை.<ref>{{cite web|url=http://islam.uga.edu/jesusdif.html|title=Jesus: A Summary of Where Christianity and Islam Agree and Differ|first=Mahmood|last=Merchant|work=islam.uga.edu}}</ref> மெசியா குறித்த இறைவாக்குகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதால் இயேசு மெசியா இல்லை என்று [[யூதம்|யூத மதத்தினர்]] வாதிடுகின்றனர்.
 
== பெயர்களின் சொல்லிலக்கணம் ==
"https://ta.wikipedia.org/wiki/இயேசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது