விருபாட்ச ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{விஜயநகரப் பேரரசு}}
 
'''விருபக்ஷவிருபாட்ச ராயன்''' (கி.பி. 1404-1405) சங்கம மரபைச் சேர்ந்த, விஜயநகரப் பேரரசர்களில் ஒருவனாவான். பேரரசனாக இருந்த [[இரண்டாம் ஹரிஹரன்]] இறந்த பின்னர், [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரத்தின்]] அரசுரிமைக்காக அவனுடைய மகன்களான [[முதலாம் தேவ ராயன்]], [[இரண்டாம் புக்கா ராயன்]], விருபக்ஷ ராயன் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது. முடிவில் விருபக்ஷ ராயன் அரசனானான் எனினும், இவனால் நீண்ட காலம் அரசாள முடியவில்லை.<ref>https://books.google.co.in/books?id=d5KKBAAAQBAJ&pg=SA2-PA36&lpg=SA2-PA36&dq=Virupaksha+Raya&source=bl&ots=vIfbqX0Imw&sig=Z1IQd0hY3K_jGPsA7ikhK14AGCg&hl=ta&sa=X&ved=2ahUKEwi_6IuMkJXeAhXKL48KHTHVA0oQ6AEwC3oECAQQAQ#v=onepage&q=Virupaksha%20Raya&f=false </ref> சில மாதங்களிலேயே அவன் கொலை செய்யப்பட்டான்.
 
விருபக்ஷ ராயனின் ஆட்சிக்காலம் மிகக் குறுகியதானதால், அவனது ஆட்சி பற்றிச் சொல்லுவதற்குச் சிறப்பாக எதுவும் இல்லை. ஆனால், இவன் காலத்தில், [[கோவா (மாநிலம்)|கோவா]], [[சாவுல்]] (Chaul), [[டாபோல்]] (Dabhol) உள்ளிட்ட ஏராமான நிலப்பரப்பை விஜயநகரம் இழந்துவிட்டதாகப் பயணி [[பெர்னாவோ நூனிஸ்]] (Fernao Nuniz) குறிப்பிட்டுள்ளார். மேலும் விருபக்ஷ ராயன் கொடூரமானவனாக இருந்ததாகவும், எதைப் பற்றியும் கவலைப்படாது பெண்களுடனும், குடியிலுமே காலத்தைக் கழித்ததாகவும் நூனிஸ் எழுதியுள்ளார்.
வரி 7 ⟶ 8:
<references/>
==வெளி இணைப்புகள்==
==External links==
*https://web.archive.org/web/20051219170139/http://www.aponline.gov.in/quick%20links/HIST-CULT/history_medieval.html
*http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka40.htm
"https://ta.wikipedia.org/wiki/விருபாட்ச_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது