இயேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 90:
 
=== இயேசுவின் பிறப்பு ===
[[படிமம்:Gerard van Honthorst 002- Adoration of the Shepherds (1622).jpg|thumbnailalt=|250pxஇடது|leftthumb|250x250px|<center>[[இடையர்கள் குழந்தை இயேசுவை வணங்குகின்றனர்காணுதல்|இடையர்கள் குழந்தை இயேசுவை வணங்குதல்]]. ஓவியர்: கெரார்டு ஃபான் ஃகோன்ட்கோர்ஸ்ட். ஓலாந்து. காலம்: 17ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: பிரான்சு.</center>]]
[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] [[லூக்கா நற்செய்தி|லூக்கா]] நற்செய்திகளில் கூறியுள்ளபடி இயேசு யூதேயாவிலுள்ள பெத்லகேமில் கன்னிமரியாவிடமிருந்து கடவுளின் வல்லமையாகிய தூய ஆவியினால் பிறந்தார். லூக்கா நற்செய்தியின்படி கபிரியேல் வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" <sup>(லூக்கா 1:28)</sup> என்று வாழ்த்துக் கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அச்சமுற்றுக் கலங்கிய மரியாவைப் பார்த்து, கபிரியேல் வானதூதர், "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" <sup>லூக்கா 1:26-31)</sup> என்றுரைத்தார். இந்நிகழ்வு ''கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு'' அல்லது ''மங்கள வார்த்தையுரைப்பு'' (Annunciation) என நினைவு கூரப்பட்டு மார்ச்சு மாதம் 25ஆம் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் இயேசு மரியாவின் வயிற்றில் கருவானார் என்று கணக்கிட்டு ஒன்பது மாதங்கள் கழிந்து, டிசம்பர் 25 ஆம் நாள் கிறிஸ்து பிறப்பு விழாவாக கிறித்தவர் கொண்டாடுகின்றனர்.
 
வரிசை 100:
 
=== திருமுழுக்கும் சோதனையும் ===
[[படிமம்:Piero della Francesca - Battesimo di Cristo (National Gallery, London).jpg|thumb|[[இயேசுவின் திருமுழுக்கு]], ஓவியர்: பியரோ டெல்லா பிரான்சேஸ்கா, காலம்: 14ஆம் நூற்றாண்டு]]
[[படிமம்:Ary Scheffer - The Temptation of Christ (1854).jpg|thumbnail|250px|right|<center>இயேசு அலகையால் சோதிக்கப்படுதல். ஓவியர்: ஏரி ஷெஃப்பர். ஆண்டு: 1854).</center>]]
 
இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றார் என்னும் செய்தி மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களிலும் உள்ளது.
யோவான் நற்செய்தி இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடவில்லை.
வரி 113 ⟶ 112:
திருமுழுக்குப் பெற்ற பின்னர் இயேசு பாலைநிலத்துக்குச் சென்று 40 நாள்கள் நோன்பிருந்தார். அப்போது அலகை அவரை மூன்று முறை சோதித்தது. மூன்று முறையும் இயேசு வென்றார். பின்னர் இயேசு பாலைநிலத்தை விட்டகன்று, மக்களுக்கு "இறையரசு" பற்றிய நற்செய்தியை அறிவிக்கலானார். தம்மோடு இருக்கவும் மக்களுக்கு இறையரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்கவும் இயேசு தமக்கென சீடர்களைத் தெரிந்துகொண்டார் <small>(காண்க: மத்தேயு 4:12-22; மாற்கு 1:14-20; லூக்கா 4:14-5:11)</small>.
 
=== மறைப்பணி ===
=== பொது வாழ்க்கை அல்லது இறையரசுப் பணி ===
[[படிமம்:Bloch-SermonOnTheMount.jpg|thumb|இயேசுவின் மலைச் சொற்பொழிவு, ஓவியர்: காரல் பிளாச் காலம்: 19ஆம் நூற்றாண்டு]]
 
இயேசு புரிந்த பொதுப் பணி அவர் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து தொடங்கியது எனலாம். திருமுழுக்கின்போது இயேசு தாம் ஆற்ற வேண்டிய பணியொன்று உளது என உணர்ந்தார். அப்பணியைக் கடவுளே தம்மிடம் ஒப்படைத்ததையும் அறிந்தார். இயேசு உண்மையிலேயே [[மகனாகிய கடவுள்|கடவுளின் மகன்]] என்னும் உண்மையும் அவர் பெற்ற திருமுழுக்கின்போது வெளிப்படுத்தப்பட்டது.
 
வரி 193 ⟶ 192:
* "உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" <sup>(மத்தேயு 22:39)</sup>.
* "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" <sup>(லூக்கா 23:34)</sup>.
 
=== இயேசு உருவம் மாறுதல் ===
[[படிமம்:Transfigurationbloch.jpg|thumb|[[இயேசு தோற்றம் மாறுதல்]], ஓவியர்: காரல் பிளாச், காலம்: 19ஆம் நூற்றாண்டு]]
 
=== எதிராளிகளோடு மோதல் ===
வரி 239 ⟶ 241:
 
9) யோவான் நற்செய்தியைத் தவிர மற்ற மூன்று நற்செய்திகளும் ([[ஒத்தமை நற்செய்திகள்]]), இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயிபாவிடம் விசாரணைக்குக் கொண்டுசென்றதாகக் கூறுகின்றன. யோவான் நற்செய்தியின்படி, இயேசுவைக் கயிபாவின் மாமனார் அன்னாவும் விசாரித்தார். "இந்தக் கயபாதான், 'மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது' என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்"<sup>(யோவான் 18:14)</sup>.
[[படிமம்:Pietro Perugino 040.jpg|thumb|[[இயேசுவின் சாவு|சிலுவையில் இயேசு உயிர்விடுதல்]], ஓவியர்: பியட்ரோ பெருகினோ, காலம்: 1482]]
 
10) சாவுக்குத் தீர்ப்பிடப்பட்ட இயேசுவின் தோள்மேல் சிலுவையைச் சுமத்தினர். மரண தண்டனை விதிக்கப்பட்ட பிற குற்றவாளிகளைப் போல "இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்" <sup>(யோவான் 19:17)</sup>. இயேசு சிலுவையைச் சுமக்க சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் கட்டாயப்படுத்தப்பட்டார் <small>(காண்க: லூக்கா 23:26)</small>. இயேசுவின் துன்பத்தைக் கண்டு பெண்கள் மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்தார்கள்; அவர் பின்னே சென்றார்கள்; அப்போது இயேசு அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார் <small>(காண்க: லூக்கா 23:27-31)</small>.
 
[[படிமம்:William-Adolphe Bouguereau (1825-1905) - The Flagellation of Our Lord Jesus Christ (1880).jpg|thumbnail|250px|left|<center>இயேசுவைக் கசையால் அடிக்கிறார்கள்</center>]]
 
[[படிமம்:Cristo crucificado.jpg|thumb|right|200px| சிலுவையில் இயேசு]]
11) அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்து பிலாத்துவின் கட்டளைப்படி "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பெயர்ப் பலகையை அவர் தலைக்கு மேல் தொங்கவிட்டனர் <small>(காண்க: யோவான் 19:17-22)</small>. காலை ஒன்பது மணிக்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்கிறார் மாற்கு <small>(காண்க: மாற்கு 15:25)</small>. அது காலை 9 தொடங்கி 3 மணி நேர இடைவெளியை (அதாவது நண்பகல்வரை) குறிக்கும். யோவான் கூற்றுப்படி, இயேசு சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டது பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள் "ஏறக்குறைய நண்பகல் வேளை" <sup>(யோவான் 19:14)</sup>. அந்த நண்பகல் வேளையில்தான் யூத குருக்கள் பாஸ்கா ஆட்டுகுட்டியைக் கோவிலில் பலியிடத் தொடங்குவார்கள். ஆக, இயேசுவே பாஸ்கா ஆட்டிக்குட்டி போல பலியாக்கப்பட்டார் என்னும் கருத்து தொக்கிநிற்பதைக் காணலாம் <small>(காண்க: யோவான் 1:29 – ''"இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!"'')</small>.
 
வரி 271 ⟶ 270:
=== உயிர்த்தெழுந்து விண்ணேற்றம் அடைதல் ===
{{Main|இயேசுவின் உயிர்த்தெழுதல்}}
[[படிமம்:Correggio Noli Me Tangere.jpg|thumb|உயிர்பெற்றெழுந்த இயேசுவை [[மகதலேனா மரியாள்|மகதலா மரியா]] சந்திக்கிறார். ஓவியர்: அந்தோனியோ தா கொரேஜ்ஜியோ. ஆண்டு: சுமார் 1534]]
[[படிமம்:Grunewald - christ.jpg|thumb|left|200px|<center>''இயேசு உயிர்பெற்றெழுதல்'' <br />16வது நூற்றாண்டு ஓவியம்</center>]]
[[படிமம்:Jesus ascending to heaven.jpg|thumb|இயேசுவின் விண்ணேற்றம், ஓவியர்: ஜான் சிங்கிள்டன் காப்லே, காலம்: 1775]]
 
விவிலியத்தின் படி, இயேசு [[சிலுவை]]யில் அறையுண்ட மூன்றாவது நாள் சாவிலிருந்து [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்பெற்றெழுந்தார்உயிர்<u>த்தெழு</u>ந்தார்]]. இச்செய்தியை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளர்கள் தவிர, தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் மடலிலும், திருத்தூதர் பணிகள் நூலிலும் கூட காண்கின்றோம். [[இயேசுவின் உயிர்த்தெழுதல்]] பற்றிய பகுதிகள் கீழ்வருவன:
 
* மத்தேயு 28:5-10
"https://ta.wikipedia.org/wiki/இயேசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது