தாராசிவா குகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox settlement | name =தாராசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 54:
| footnotes =
}}
[[File:Dharashiv Leni.jpg|thumb|தாராசிவா குகைகள், [[ஒஸ்மனாபாத்உஸ்மனாபாத் மாவட்டம்]], [[மகாராட்டிரா]] மாநிலம், [[இந்தியா]]]]
 
 
'''தாராசிவா குகைகள்''' ('''Dharashiv caves''') இந்தியாவின் [[மகாராட்டிரா]] மாநிலத்தின் [[உஸ்மானாபாத் மாவட்டம்|உஸ்மனாபாத் மாவட்டத்தின்]] தலைமையிடமான [[உஸ்மனாபாத்]] நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள பாலாகாட் மலையில் உள்ள 7 ஏழு குகைகளின் தொகுப்பாகும்.<ref name="osmanabad online">{{cite web|title=Dharashiv caves|url=http://www.osmanabadonline.in/city-guide/dharashiv-caves|website=''osmanabad online''|accessdate=13 July 2015}}</ref><ref>{{cite web|title=Osmanabad|url=http://www.incredibleindia.org/en/travel/destination/solapur/solapur-things-to-do/solapur-excursions|website=''Incredible India''|accessdate=13 July 2015}}</ref><ref name=Sakal>{{cite news|title=दयनीय अवस्थेत धाराशीव लेण्या!|url=http://www.esakal.com/NewsDetails.aspx?NewsId=5676853451568452978&SectionId=14&SectionName=मराठवाडा&NewsDate=20120724&Provider=-&NewsTitle=दयनीय%20अवस्थेत%20धाराशीव%20लेण्या!|accessdate=13 July 2015|publisher=''[[Sakal]]''|date=24 July 2012|language=Marathi}}</ref> தாராசிவா குகைகள் மகாராட்டிர மாநில அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite news|title=ऐतिहासिक धाराशिव लेण्यांचे अस्तित्व धोक्यात|url=http://www.lokmat.com/storypage.php?catid=315&newsid=619701|accessdate=13 July 2015|publisher=''[[Lokmat]]''|date=16 April 2014|language=Marathi}}</ref>
 
==வரலாறு==
தாரசிவா குகைக் [[குடைவரை]]கள் கிபி 5 - 7-ஆம் நூற்றாண்டுகளில் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது. இக்குகைகளின் குடைவரைகள் முதலில் [[இராட்டிரகூடர்இராஷ்டிரகூடர்]]களால் கிபி 10ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.<ref name="osmanabad online"/> இக்குகை குடைவரைகள் முதலில் [[பௌத்தம்|பௌத்தர்களால்]] நிறுவப்பட்டு பின்னர் சில குகைகள் [[சைனம்|சமணர்களின்]] நினைவுச் சின்னங்களாக மாற்றம் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.<ref name=nic.in/>
 
==குகைகள்==
வரிசை 71:
|width2 = 150
}}
7ஏழு தாராசிவா குகைகளில், குகை எண் ஒன்றின் [[குடைவரை]] 20 கற்தூண்களைக் கொண்டது. குகை எண் 2, [[எல்லோரா]], [[அஜந்தா குகைகள்]] போன்று [[வாகாடகப் பேரரசு|வாகாடக மன்னர்களால்]] வடிக்கப்பட்டது. 80 அடி நீளம், 80 அடி அகலம் கொண்ட இதன் மைய மண்டபத்தில் [[பிக்குகள்]] தங்குவதற்கான 14 அறைகளும், பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] சிலையும் உள்ளது. 3வது குகை, முதல் குகை போன்றுள்ளது. பிற நான்கு குகைகள் [[சைனம்|சமணர்களுக்கானது]].<ref name=nic.in/><ref name="osmanabad online"/>
 
==தற்போதைய நிலைமை==
"https://ta.wikipedia.org/wiki/தாராசிவா_குகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது