ஆன்டன் செக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நிறுத்தற்குறிகள், மெய்யெழுத்துகள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 35:
 
== தொடக்க கால எழுத்துப் பணி ==
செக்கோவ் இப்போது குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். குடும்பத்தை நிர்வகிப்பதற்காகவும்,பயிற்சிக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்காகவும் தம் எழுத்துப் பணியினைத் துவக்கினார். அவருடைய எழுத்துகள் அன்றாட ரஷ்ய வாழ்க்கையின் தினசரி நடவடிக்கைகளைக் குறுகிய, நகைச்சுவையான காட்சிகளை விளக்கும் காட்சிகளாக அமைந்திருந்தன. அவற்றில் பலவற்றை "அன்டோஷா செக்கோன்ட்" மற்றும் ''மண்ணீரலற்ற மனிதன்'' போன்ற புனைபெயர்களிலேயே எழுதி வந்தார். அவரது அந்த குறிப்பிடத்தக்க எழுத்துக்கள்எழுத்துகள் அவருக்குப் படிப்படியாக, நன்மதிப்பைப் பெற்றுத் தந்தன. ரஷ்ய தெரு வாழ்க்கையை வஞ்சகப் புகழ்ச்சியுடன் எழுதக்கூடியவர் என அடையாளப்படுத்தப்பட்டார். 1882 ஆம் ஆண்டில், நிகோலாய் லேய்க்கின் என்னும் அக்காலகட்டத்து முன்னணிப் பதிப்பாளருக்குச் சொந்தமான, ஓஸ்கோல்கியில் (சிறு துண்டுகள் என்னும் அர்த்தம்) எழுதினார். இந்தக் காலக்கட்டத்தில் செக்கோவின் எழுத்துத் தொனி, அவரது வழமையான முதிர்ச்சியான புனைவுகளைவிடக் கடுமையானதாகக் காணப்பட்டன.<ref name="Obs">"There is in these miniatures an arresting potion of cruelty&nbsp;... The wonderfully compassionate Chekhov was yet to mature." [http://books.guardian.co.uk/critics/reviews/0,,489891,00.html "Vodka Miniatures, Belching and Angry Cats"], George Steiner's review of ''The Undiscovered Chekhov'' in ''The Observer'', 13 May 2001. Retrieved 16 February 2007.</ref><ref name="SS1">{{cite web| last=Willis|first=Louis| title=Chekhov's Crime Stories| url=http://www.sleuthsayers.org/2013/01/chekhov-wrote-crime-stories_27.html| work=Literary and Genre| publisher=SleuthSayers |location=Knoxville| date=27 January 2013}}</ref>
 
1884 ஆம் ஆண்டில், செக்கோவ் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். இதனை அவர் தனது முதல் தொழிலாகக் கருதினார். ஆனாலும், ஏழை மக்களுக்கு இலவசமாகவே மருத்துவம் செய்ததனால், அவருக்கு அதிலிருந்து சிறிதளவு பணமே சம்பாதிக்க முடிந்தது.<ref>{{cite book |last1=Malcolm |first1=Janet |title=Reading Chekhov, a Critical Journey |location=London |publisher=Granta Publications |year=2004 |orig-year=2001 |isbn=978-1-86207-635-8 |oclc=224119811}}</ref>
வரிசை 42:
 
== திருப்புமுனை ==
1887 ஆம் ஆண்டில்,அதிக வேலைப் பளு மற்றும் மோசமான உடல்நிலையிலிருந்து விடுபட எண்ணி, செக்கோவ் உக்ரைனுக்குப் பயணப்பட்டார்.அப்போது அங்கிருந்த அழகான புல்வெளி அவரை வெகுவாக ஈர்த்தது. அவர் தாயகம் திரும்பியவுடன், "புல்வெளி" (The Steppe) என்னும் நீளமான சிறுகதை ஒன்றை எழுதத் தொடங்கினார். இதனை அவர் "சிறிது முரணானதும், மிகவும் உண்மையானதும்" என்று குறிப்பிட்டார். இது இறுதியில் செவர்னி வெஸ்ட்னிக் (தி வடக்கு ஹெரால்ட்) இல் வெளியிடப்பட்டது. இது கதைமாந்தர்களின் சிந்தனைச் செயல்பாடுகளோடு கலந்த ஒரு கதையாகும். செக்கோவ் இக்கதையின் வாயிலாக, வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்ட ஓர் இளம் சிறுவனின் பார்வை வழியாகவும், அவரது தோழர்கள், ஒரு மதபோதகர் மற்றும் வணிகர் மூலமாகவும் ஓர் ஒற்றைக் குதிரை, இரு சக்கர வாகனப் பயணத்தைத் தூண்டுகிறார். மேலும், இது செக்காவின் ''கவித்துவமிக்கப்கவித்துவமிக்க படைப்புக்களின்படைப்புகளின் அகராதி'' என்று பரவலாக அறியப்படுகிறது. இது அன்டன் செக்காவிற்குசெக்காவிற்குப் புகழையும், அவரது முதிர்ந்த கற்பனையின் தரத்தையும் மிக அதிகமாக வெளிப்படுத்தியது. தவிர, இதனை ஒரு இலக்கிய இதழில் வெளியிடப்படக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
 
1890 ஆம் ஆண்டில், செக்காவ் ஜப்பான் நாட்டின் வடக்கில் காணப்படும் ஷேகலின் (Sakhalin) தீவில், ரஷ்ய தூர கிழக்கு மற்றும் கத்தோர்கா அல்லது தண்டனைக்குரிய குடியிருப்புப் பகுதியில், தொடர்வண்டி, குதிரை பூட்டப்பட்ட வண்டி மற்றும் ஆற்றின் நீராவிப் படகு மூலம் கடினமான பயணம் மேற்கொண்டார். சுமார் மூன்று மாத காலம் அந்த இடத்தில் தங்கியிருந்து, அங்கு வசித்த ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காகக் குடியேறியவர்கள் ஆகியோரிடம் நேர்காணல் எடுத்தார். செக்காவினின் ஷெகாலினுக்கான அந்த இரண்டரை மாத பயணத்தின்போது அவர் எழுதிய கடிதங்கள் சிறந்த படைப்பாக நோக்கப்படுகின்றன. டோம்சுக் (Tomsk) என்னும் நகரைப்பற்றி அவர் தனது சகோதரிக்கு எழுதிய குறிப்புக்கள்குறிப்புகள் தவறானவையாகக் கருதப்பட்டன. அந்த நகரத்து மாந்தர் அனைவருமே மந்தமானவர்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார். பிற்காலத்தில் டோம்சுக் மக்கள், அவர் கூறிய கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அவரைக் கேலி செய்வதுபோன்ற அவருடைய ஒரு சிலையை நிறுவினார்கள்.
 
== இறப்பு ==
 
1904 ஆம் ஆண்டு மே மாதத்தில் செக்கோவ் காசநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அதுகுறித்து "அவரைப் பார்த்த அனைவரும் அவர் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாகநெருங்கிவிட்டதாகத் தமக்குள் நினைத்தனர். ஆனால் அவர் தனது முடிவை நெருங்க நெருங்க, அதனை உணர்ந்து கொள்ளாதவராகவே காணப்பட்டார்." மிக்கேல் செக்கோவ் நினைவுகூர்ந்தார். இறுதியில், ஜூன் மாதம் மூன்றாம் நாள், அவர் பிளாக் வனிலுள்ள ஜேர்மனிய ஸ்பா நகரமான பேடன்வெலைருக்காக ஓல்காவுடன் சென்றார். அங்கிருந்து அவர் தனது சகோதரியான மாஷாவிற்கு வெளிப்படையாக, நகைச்சுவையாக எழுதிய கடிதங்களில் உணவு மற்றும் சமுதாயவெளி பற்றி விவரிக்கிறார். மேலும், அன்டன் செக்காவ் அவரது தாயாருக்கும் சகோதரிக்கும் தான் நலமாகி வருவதாகக் கூறி வந்தார். அவர் எழுதிய கடைசி கடிதத்தில், ஜேர்மானியப் பெண்கள் ஆடைகள் அணிந்திருக்கும் முறைபற்றி)முறை பற்றி மனவேதனையடைந்தார்.
 
== படக் காட்சி அகம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆன்டன்_செக்கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது