பா.தென்றல் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், இரு முதுகலைப் பட்டங்களும், கல்வியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றிருக்கிறேன். 1991 முதல் தொடக்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். 2016 முதல்,சில வார மற்றும் மாத இதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பா.தென்றல்&oldid=2595687" இருந்து மீள்விக்கப்பட்டது