சவூதி அரேபியா தேசிய அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணப் பிழைகள் திருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
}}
 
'''சவூதி அரேபியா தேசிய அருங்காட்சியகம்''' ''(National Museum of Saudi Arabia)'' [[சவூதி அரேபியா|, சவூதி அரேபியா]]வில் உள்ள ஒரு பெரிய தேசிய [[அருங்காட்சியகம்]] ஆகும். <ref name=mtplanners>[http://www.mtplanners.com/mtpnatmuseum.html Moriyama & Teshima Planners Limited], developers for the urban design and landscaping of the {{convert|83|acre|adj=on}} site of the King Abdulaziz Historical Centre.</ref><ref>[http://www.lord.ca/Pages/Lord_Projects_SaudiaArabianNtlM.htm Lord Cultural Resources ], codeveloper of the exhibitional concept for the museum.</ref><ref>{{cite web|title=Cultural Institutions|url=http://www.saudiembassy.net/about/country-information/culture_art/cultural_institutions.aspx|publisher=Saudi Embassy (Washington DC)|accessdate=26 August 2014}}</ref> 1999 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் [[ரியாத்]]தில் உள்ள மன்னர் அப்துல் அச்சீசின் வரலாற்று மையத்தின் ஒரு பகுதியாகும்.
== கட்டிடம் ==
 
சவுதி அரேபியாவின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நிகழ்ந்தபோது, முராப்பா அரண்மனை மாவட்ட வளர்ச்சித் திட்டத்தில், முராப்பாவைச் சுற்றியுள்ள இடங்களை மறுசீரமைக்கும் பொழுது ஒரு பகுதியாக இத்தேசிய அருங்காட்சியகத்திற்கான முன்னெடுப்புகள் தோன்றின. திட்டமிடல் மற்றும் புதிதாக அருங்காட்சியகக் கட்டிடம் கட்டுதல் போன்ற அருங்காட்சியகக் கருத்துக்கள்கருத்துகள் எண்பதுகள் முதல் விவாதிக்கப்பட்டு வருகிறதுவந்தன என்றாலும், 1999 ஆம் ஆண்டின் முற்பகுதியில்தான் இதற்கான காலக்கெடு 26 மாதங்கள் <ref name=MTA>[http://www.mtarch.com/mtasanmcasestudy.html National Museum Case Study] by Moriyama & Teshima Architects</ref> என நிர்ணயிக்கப்பட்டது. முன்னணி கட்டிட வடிவமைப்பாளர் ரேமண்ட் மோரியாமாவை, ரியாத்திற்கு வெளியே இருந்த மணல் திட்டுகளின் வடிவங்களும் சிவந்த மண்ணின் நிறமும் இக்கட்டிட வடிவமைப்பிற்கு ஊக்கமூட்டின <ref name=saw50-5>issue/199905/history.s.new.home.in.riyadh.htm History's New Home In Riyadh] by Trevor Boddy in Saudi Aramco World, September/October issue from 1999. (Volume 50, Number 5)</ref>. மணல்திட்டின் மென்னெல்லையும், அதன் அமைப்பும் சேர்ந்து மெக்காவை நோக்கி ஒரு பிறை சுட்டுவது போன்ற தோற்றத்தை முராப்பா சதுக்கத்துடன் சேர்ந்த மேற்கு முகப்பு தோன்றுகிறது <ref name="MTA"/>. அரேபியத் தீபகற்பத்தின் இசுலாமிய வரலாறு முராப்பா சதுக்கத்தின் மேற்கு முகப்பில் திறக்கிறது. பார்வையாளர்பார்வையாளர்கள் ஒருங்கிணைந்த உருளையில் பிரவேசிக்கும்பொழுது இவ்வரலாற்றின் இறுதிக்கட்டஇறுதிக்கட்டக் காட்சிகளை அறியமுடியும். கடைசிகடைசிக் காட்சிக்கூடம் இரண்டு பரிசுத்தமான மசூதிகள் மற்றும் புனிதப் பயணத்தை விளக்குகிறது. மேலும் கூடுதலாக இரண்டு காட்சிக் கூடங்கள் சிறப்புக் கண்காட்சிகள் நடத்துவதற்காக உள்ளன.
 
கண்காட்சிகள் போதிக்கின்ற நீதிபோதனைகளின் வடிவமைப்புக் கருத்தானது, அருங்காட்சியகங்களின் பாரம்பரிய அணுகுமுறையிலிருந்து வேறுபட்டுள்ளது. மதிப்பு மிக்க கலாச்சார சூழலுக்கு வெளியே நிற்கும் தனிப்பட்டவர்களின் கருத்துகளுக்குகருத்துகளுக்குக் குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பல சிறப்பான பிரதிமைகள் மாதிரிகளின் அதே அளவு கண்காட்சிகள், சில கருத்துகள் மற்றும் பிரச்சினைகள் பற்றிபற்றிக் கல்வி புகட்டுவது போல் உள்ளன. சில குறிப்பிட்ட மாதிரிகளின் அடையாளம் பிரதிமை, அசல் என வேறுபடுத்திச் சொல்வதற்குக் கடினமாக உள்ளது. தனிப்பட்டவர்களை முன்னிலைப்படுத்துவது இதன் நோக்கமல்ல. மாறாக, அவர்களின் கருத்துகள் மற்றும் பொதுக்கருத்துகளைபொதுக்கருத்துகளைச் சுட்டிக்காட்டுவதே இப்பிரதிமைகளின் முக்கிய நோக்கமாகும் <ref name=saw50-5 />.
 
== கண்காட்சிகள் ==
வரிசை 32:
*பிரபஞ்சமும் மனிதனும்
 
அருங்காட்சியகத்தின் முதலாவது காட்சி அரங்கத்தில் நாம் எதிர்கொள்வது விண்கல் ஒன்றின் பெரிய துண்டு ஆகும். ரப் அல் காலி பாலைவனத்தில் உள்ள விண்கல் விழுந்த வாபர் நிலக்குழிவில் இத்துண்டு காணப்பட்டது. இதைதவிரஇதைத்தவிர மேலும் இங்கு, சூரியமண்டலம் மற்றும் புவிப்பாறைத் தட்டுகள் தொடர்பான கலந்துரையாடல் காட்சிகள், அரேபியத் தீபகற்பத்தின் மண்ணியல் மற்றும் புவியியல் காட்சிகள், அரேபியாஅரேபிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சிகளை விளக்கும் காட்சிகள் முதலானவையும் உள்ளன. முற்காலத்தில் வாழ்ந்த இராட்சச உருவம் கொண்ட தாவர உண்ணி மற்றும் கடல் வாழ் பெரிய மீனின் எலும்புக்கூடு ஆகியன பெரிய காட்சிப்பொருளாக இங்கு இடம்பெற்றுள்ளன. கற்கால மனிதனின் காட்சியுடன் இக்காட்சியகம் நிறைவுக்கு வருகிறது.
 
*அராபியப் பேரரசுகள்
வரிசை 40:
*இசுலாத்துக்கு முந்தைய சகாப்தம்
 
இக்காட்சியரங்கில் இசுலாம் தோன்றிய கி.மு. நான்காம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தை விளக்குகிறது. இக்காலத்து நகரங்களான மக்கா, யாராசு, காய்பார், நச்ரான், கத்ரமா, தாவ்மட் அல் யண்டால், ஓகாசு, அல்மாயாசு, நச்ரான், அபாசா கடைவீதிகளின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எழுத்துக்கள்எழுத்துகள் மற்றும் கைய்ழுத்தின்கையெழுத்தின் பரிணாம வளர்ச்சி குறித்த பல உதாரணங்களின் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன <ref>[http://www.mnh.si.edu/epigraphy/index.htm "Written in Stone], Inscriptions from the National Museum of Saudi Arabia", by Dr. Ali Saleh al-Moghanam (and) Dr. Paul Michael Taylor and others.</ref>.
 
*தீர்க்கதரிசி திட்டம்
 
அடுத்ததாக இருக்கும் காட்சியரங்கில் தீர்க்கதரிசி முகமதுநபியின் வாழ்க்கை மற்றும் நோக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஒரு சுவரில் நபியின் குடும்பம் மற்றும் உறவினர்களை உள்ளடக்கிய ஒரு பெரிய குடும்ப மரம் விரிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்காட்சியகத்திலிருந்து அடுத்த அரங்கிற்குஅரங்கிற்குச் செல்ல, பார்வையாளர்கள் ஒரு பாலத்தைப் பயன்படுத்துமாறு பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இசுலாம் என்ற பாலத்தில் சென்றால் இறைவனின் அருளை அடையலாம் என்று மக்களுக்குமக்களுக்குக் குறிப்பால் உணர்த்துவதாக இப்பாலம் கருதப்படுகிறது.
 
*அரேபியத் தீபகற்பமும் இசுலாமும்