கரீபியன் ஆங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
{{#ifeq:{{NAMESPACE}}|User|'''NOTE: This template is not for User namespace articles'''|{{DMC|||Pages actively undergoing construction}}}}
}}<!--{{New page}} end-->
'''கரிபியன் ஆங்கிலம்''' என்பது கரிபியன் மற்றும் லைபீரியா நாடுகளில் அதிகமாக பேசக்கூடிய வட்டார மொழியாகும். மேலும் கரிபியனின்கரிபியன் கடற்கரை ஓரம் உள்ள மத்திய அமெரிக்கா மற்றும், கயானா மற்றும் சுரிணாமின் தெற்கு அமெரிக்க கடற்கரைப் பகுதிகளிலும் இம்மொழி பேசப்படுகிறது. கரிபியன் ஆங்கிலமானது ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்ட கிரயோலர;கள்கிரயோலரகள் பேசும்வகையான அந்த நிலப்பரப்பில்பகுதியில் செல்வாக்குபேசும் பெற்றது.மொழியை ஒத்ததாகும். ஆனால் அவர;களின்அவர்களின் மொழி ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
கரிபியன் ஆங்கிலம்
கரிபியன் ஆங்கிலம் என்பது கரிபியன் மற்றும் லைபீரியா நாடுகளில் அதிகமாக பேசக்கூடிய வட்டார மொழியாகும். மேலும் கரிபியனின் கடற்கரை ஓரம் உள்ள மத்திய அமெரிக்கா மற்றும் கயானா மற்றும் சுரிணாமின் தெற்கு அமெரிக்க கடற்கரைப் பகுதிகளிலும் இம்மொழி பேசப்படுகிறது. கரிபியன் ஆங்கிலமானது ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்ட கிரயோலர;கள் பேசும் நிலப்பரப்பில் செல்வாக்கு பெற்றது. ஆனால் அவர;களின் மொழி ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
 
இந்த கரிபியன் நாடுகளில் பேசப்படும் ஆங்கிலத்தில் மிகப்பெரிய அளவிலான மாறுபட்ட பேச்சு வழக்கில் குறிப்பிடத்தக்க மாறுபட்ட போக்கு காணப்பட்டாலும் இது முதன்மையாக பிரிட்டன் ஆங்கிலம் மற்றும் மேற்கு ஆப்ரிக்க மொழிகளை அடிப்படை ஆதாரமாக கொண்டது என்பதை கற்றறிந்த அறிஞர்கள் ஒத்துக்கொள்கிறாரார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/கரீபியன்_ஆங்கிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது