உயிர்ப்பு ஞாயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
}}
 
'''உயிர்ப்பு ஞாயிறு''' (''Easter''), '''ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா''' அல்லது '''பாஸ்கா''' என்பது இயேசு கிறிஸ்து கி.பி. சுwhy eaமார்சுமார் 33ம் ஆண்டில் [[சிலுவை]]யில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் விதமாக [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்களால்]] கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் [[தவக் காலம்|தவக்காலத்தின்]] முடிவில் வருகிறது.
 
இது [[கிறித்தவ திருவழிபாட்டுக் கால அட்டவணை]]யில் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டின் [[மார்ச்]] 22 முதல் [[ஏப்ரல்]] 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் [[புனித வெள்ளி|புனித வெள்ளியில்]] இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ப்பு_ஞாயிறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது