உயிர்ப்பு ஞாயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
| significance=[[இயேசுவின் உயிர்த்தெழுதல்]]
| relatedto=[[திருநீற்றுப் புதன்]], [[தவக் காலம்]], [[குருத்து ஞாயிறு]], [[பெரிய வியாழன்]], [[புனித வெள்ளி]],
}}'''உயிர்ப்பு ஞாயிறு''' (''Easter''), '''ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா''' அல்லது '''பாஸ்கா''' என்பது [[இயேசு|இயேசு கிறிஸ்து ]] கி.பி. சுமார் 33ம் ஆண்டில் [[சிலுவை|சிலுவையில்]] அறையப்பட்டு [[இயேசுவை அடக்கம் செய்தல்|அடக்கம்]] செய்யப்பட்டு மூன்றாம் நாள் [[இயேசுவின் சாவு|சாவில்]] இருந்து உயிர்த்ததை[[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்ததைக்]] குறிக்கும் விதமாக [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்களால்]] கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் [[தவக் காலம்|தவக்காலத்தின்]] முடிவில் வருகிறது.
 
இது [[கிறித்தவ திருவழிபாட்டுக் கால அட்டவணை|கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டின்]]யில் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டின்ஆண்டுதோறும் [[மார்ச்]] 22 முதல் [[ஏப்ரல்]] 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் [[புனித வெள்ளி|புனித வெள்ளியில்]] இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
 
== பெயர்க்காரணம் ==
'''பாஸ்கா''' என்ற [[அரமேயம்|அரமேய]] சொல்லுக்கு '''கடந்து போதல்''' என்று பொருள். இது இஸ்ரேல் மக்கள் எகிப்தில் இருந்து மீட்பு பெற்றத்தன் நினைவாக கொண்டாடப்படும் யூதப் பெருவிழா ஆகும். "''நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்''"(1 கொரி 5 : 7 ) என்று [[பவுல் (திருத்தூதர்)|திருத்தூதர் பவுல்]] கூறுகிறார். ஆகவே பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் [[பாஸ்கா|பாஸ்கா திருவிழாபெருவிழா]] என்பது இயேசுவின் மரணத்தையும்சாவையும் உயிர்ப்பையும் குறிக்கும் ஒரு முன்னறிவிப்பாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆகவே கிறிஸ்தவர்கள் இயேசு உயிர்த்தெழுந்த நாளை பாஸ்கா பெருவிழாவாகபெருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்கருதுகின்றனர்.
 
== கணிப்பு ==
== நாட்கணிப்பு ==
{{இயேசுவின் உயிர்த்தெழுதல் நாட்கணிப்பு|collapsible=collapsible}}
உயிர்ப்பு திருநாளைக் கணக்கிடுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தன. ஆகவே கி.பி. 325ம் ஆண்டு குழுமிய முதல் நைசீய பொதுச்சங்கம், மார்ச் மாத [[சம இரவு நாள்|சம இரவு நாளான]] 21ம் தேதிக்குப் பின் வரும் [[பூரணை|முழு நிலவு]] நாளிலோ அல்லது அதற்கு பிறகோ வரும் [[ஞாயிறு (கிழமை)|ஞாயிற்றுக்கிழமையே]] உயிர்ப்பு திருநாள் என்று அறிவித்தது.<ref>https://www.timeanddate.com/calendar/determining-easter-date.html</ref> அதைப் பின்பற்றி மேற்கு மற்றும் கிழக்கு கிறிஸ்தவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ப்பு_ஞாயிறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது