புதுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
'''புதுநிலவு, அமாவாசை''' அல்லது '''மறைமதி''' என்பது [[வளர்பிறை|வளர்பிறையின்]] முதல் நிலை ஆகும். [[வானியல்|வானியலின்படி]], புவியைச் சுற்றிவருகின்ற நிலவு புவிக்கும், [[சூரியன்|கதிரவனுக்கும்]] இடையில் வரும் நாளே புதுநிலவு ஆகும்.<ref>{{cite book | first = Jean | last = Meeus | title = Astronomical Algorithms | publisher = Willmann-Bell | year = 1991 | isbn = 0-943396-35-2}}
</ref> அப்போது கதிரவனுடைய [[ஒளி]] நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. அதனால் அதன் முற்பக்கம் இருளாக இருக்கும். நிலவின் பிற்பக்கத்தைப் புவியில் இருந்து காண இயலாது என்பதால் புதுநிலவின் போது நிலவுஅதன் தெரிவதில்லைஇருளான முற்பக்கமே தெரிகிறது. இதை முழுக் கதிரவ மறைப்பு நிகழ்வின் போது மட்டுமே காண இயலும்.
 
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்கு சாய்வாக இருக்கிறது. ஆகவே புதுநிலவு நாளன்று பெரும்பாலும் நிலவு புவியின் மீது பதியும் கதிரவ ஒளியைத் தொடாமல் அதற்கு மேலேயோ அல்லது கீழேயோ கடந்து சென்றுவிடும்.
"https://ta.wikipedia.org/wiki/புதுநிலவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது