கு. கதிரைவேற்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 21:
| spouse=
|children=[[க. பாலசிங்கம்]]
|parents=[[க. குமாரசுவாமி முதலியார்]], சிவகாமி
|speciality=
|relatives='இந்துபோர்ட்' [[சு. இராசரத்தினம்]] (மருமகன்)
வரிசை 30:
 
==ஆரம்ப வாழ்க்கை==
கதிரைவேற்பிள்ளை [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[உடுப்பிட்டி]]யைச் சேர்ந்த [[க. குமாரசுவாமி முதலியார்]], வல்வெட்டித்துறை புண்ணியமூர்த்தியின் மகள் சிவகாமி<ref name=valvai>{{cite web | url=http://www.valvai.com/valvai.com/siva/sons%20of%20the%20land%20002%20cont.html | title=மண்ணின் மைந்தர்கள் | accessdate=7 சூன் 2015}}</ref> ஆகியோருக்கு 1829 ஆம் ஆண்டில் [[வல்வெட்டித்துறை]]யில் பிறந்தார்.<ref name="MuKa">{{cite book | url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | title=ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள் | publisher=பாரி நிலையம் | author=கணபதிப்பிள்ளை, மு. தென்புலோலியூர் | authorlink=மு. கணபதிப்பிள்ளை | year=1967 | location=சென்னை | pages=61-62}}</ref> இவருடன் கூடப் பிறந்தவர்கள் சபாபதி முதலியார் (இ. 1884), மீனாட்சிப்பிள்ளை ஆகியோர். தாய்வழிப்பேரன் புண்ணியமூர்த்தி மணியகாரன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட திண்ணைப் பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். இளமையிலேயே ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை பெற்றிருந்தார். 1841 ஆம் ஆண்டில் [[பட்டிகோட்டா செமினறி|வட்டுக்கோட்டை செமினறி]]யில் சேர்ந்து உயர்கல்வி கற்றார்.<ref name=valvai/> செமினறியில் தனது ஆசிரியராக இருந்த வைமன் என்பவரின் பெயரைத் தனது முதல் பெயராக சேர்த்துக் கொண்டார். இதனால் இவர் வைமன் கு. கதிரவேற்பிள்ளை என அழைக்கப்பட்டார்.<ref name=valvai/>
 
==ஆசிரியப் பணி==
"https://ta.wikipedia.org/wiki/கு._கதிரைவேற்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது