கதிரவ மறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Solar eclipse 1999 4 NR.jpg|thumb|250px|right|11 ஆகஸ்ட், 1999 ஏற்பட்ட முழுமுழுமையான சூரியகதிரவ கிரகணம்மறைப்பு]]
[[File:Ecl-ann.jpg|thumb|200px|2005, அக்டோபர் 3 இல் இடம்பெற்ற கங்கண கிரகணம்]]
[[படிமம்:Geometry of a Total Solar Eclipse.svg|thumb|250px|right|முழு சூரிய கிரகணத்தின் வடிவவியல் (not to scale).]]
[[படிமம்:Total Solar Eclipse 2006 March 29 from ISS.jpg|thumb|250px|right|[[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து]]]]'''கதிரவ மறைப்பு''' என்பது [[புவி|புவியில்]] விழும் [[சூரிய ஒளி|கதிரவ ஒளியை]] [[நிலா|நிலவு]] மறைப்பதால் ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். இது கதிரவன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே நிகழும். எனவே புது நிலவுபு[[புதுநிலவு|துநிலவு]] நாளில் மட்டுமே கதிரவ மறைப்பு ஏற்படுகிறதுஏற்படுகின்றது. கதிரவ வெளிச்சத்தை நிலவு முழுமையாக மறைக்கும் போது முழுமையான கதிரவ மறைப்பும் பகுதியளவாக மறைக்கும் போது பகுதி மற்றும் வலய மறைப்புகளும் ஏற்படுகின்றன.
[[படிமம்:Solar eclipse 1999 4 NR.jpg|thumb|250px|right|11 ஆகஸ்ட், 1999 ஏற்பட்ட முழு சூரிய கிரகணம்]]
[[படிமம்:Total Solar Eclipse 2006 March 29 from ISS.jpg|thumb|250px|right|[[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து]]]]'''கதிரவ மறைப்பு''' என்பது புவியில் விழும் கதிரவ ஒளியை நிலவு மறைப்பதால் ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். இது கதிரவன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே நிகழும். எனவே புது நிலவு நாளில் மட்டுமே கதிரவ மறைப்பு ஏற்படுகிறது. கதிரவ வெளிச்சத்தை நிலவு முழுமையாக மறைக்கும் போது முழுமையான கதிரவ மறைப்பும் பகுதியளவாக மறைக்கும் போது பகுதி மற்றும் வலய மறைப்புகளும் ஏற்படுகின்றன.
 
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே புதுநிலவு நாளன்று பெரும்பாலும் நிலவு புவியின் மீது விழும் கதிரவ ஒளியைத் தொடாமல் அதற்கு மேலேயோ அல்லது கீழேயோ கடந்து சென்றுவிடும். சில நேரங்களில் அந்த ஒளியை நிலவு கடந்து செல்லும் போது கதிரவ மறைப்பு ஏற்படுகிறது.
 
கதிரவனை நேரடியாக பார்ப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பாதுகாப்புக் கருவிகளுடன் மட்டுமே கதிரவ மறைப்பைக் காண இயலும். ஆனால் முழுமையான கதிரவ மறைப்பு உச்ச நிலையை அடையும் போது மட்டும் வெறும் கண்களால் காண இயலும். அதுவும்இருப்பினும் உச்ச நிலையை அடையும் நேரத்தை முன்பே துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.
 
==வகைகள்==
[[சூரிய கிரகணம்|கதிரவ மறைப்பில்]] நான்கு வகைகள் உள்ளன. அவை:
 
* முழுமையான கதிரவ மறைப்பு-
* வலய கதிரவ மறைப்பு
* பகுதி கதிரவ மறைப்பு
வரி 17 ⟶ 16:
 
== சமீபத்திய மற்றும் வரவிருக்கும் கதிரவ மறைப்புகள் ==
[[கதிரவ மறைப்பு, சனவரி 15, 2010|சனவரி 15, 2010]] பொங்கல் திருநாளன்று வலயவலயக் கதிரவ மறைப்பு தோன்றியது. இதுபோன்று 2019 -ஆம் ஆண்டு டிசம்பர் 26 -அன்று மீண்டும் இதுபேன்றதொரு வலய மறைப்பு நிகழவுள்ளது.
 
== நிலவின் கலைகள் ==
[[படிமம்:TerreOrbiteLuneEtPhases.png|thumb|250px|left|நிலவின் கலைகள்]]
பூமியை ஒருமுறை சுற்றி வர நிலவுக்கு 29 1/2 நாள்கள் ஆகின்றது. இவ்வாறு சுற்றி வருகையில் பல்வேறு கட்டங்களை புவியிலுள்ளோருக்கு அளிக்கிறது:
* புது நிலவு ([[அமாவாசை]])
"https://ta.wikipedia.org/wiki/கதிரவ_மறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது