நிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 79:
 
==நிலவின் கலைகள்==
''கலைகள்'' என்பது நிலாவின்நிலவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவாகத் தெரியும். தனித்தனி நிலைகளைக் குறிப்பன. இதனைப் [[பிறை]] என்று சொல்வது பெருவழக்கு. முதல் நாள் நிலாவே தென்படாது. இரவு மிக இருட்டாக இருக்கும். இதனை [[அமாவாசைபுதுநிலவு]] என்றும் [[உவா]] நாள்அமாவாசை என்றும் அழைப்பர். பிறகு ஒவ்வொரு நாளும் சிறுகச் சிறுக நிலாநிலவின் (வெளிச்சம் தெரியும் பகுதி) பெரிதாகிகொண்டேபெரிதாகிக் கொண்டே வரும்,. இவைகளை இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்றும் இரண்டாங்கலை, மூன்றாங்கலை என்றும் நாட்களைச்என்று சொல்வார்கள். பின்னர் சுமார் 14 நாட்கள் கழித்து ஒரு நாள் முழு நிலா பெரிதாய் வட்ட வடிமாய்த் தெரியும். இதனை [[முழு நிலாமுழுநிலவு]] நாள் என்றும் [[பௌர்ணமி]] நாள் என்றும் சொல்வார்அழைப்பர். பிறகு அடுத்த சில நாட்கள் நிலா சிறுகச் சிறுகத் தேய்ந்து கொண்டே போய், மீண்டும் உவாபுதுநிலவு நாளுக்கான நிலைக்கே திரும்பி விடும். முதலில்புதுநிலவு முழுநிலாமுதல் நாள்முழுநிலவு வரை வளர்ந்து வருவதைவருவதால் [[வளர்பிறை]] என்றும், பிறகு அடுத்த சுமார்புதுநிலவு 14நாள் நாட்களைத்வரை தேய்ந்து வருவதால் [[தேய்பிறை]] என்றும் அழைப்பர். நிலா நம் பூமியைச்புவியைச் சுற்றி வருகையிலே எப்படி கதிரொளி நிலாக் கோளத்தின் மீது பட்டு பூமியில்புவியில் தெரிகிறது என்பதை கீழே உள்ள படம் விளக்குகிறது.
[[படிமம்:Phases of the Moon tamil.jpg|center|thumb|800px|நிலாவின் கலைகள்/பிறைகள் தோன்றுவதைக் காட்டும் படம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/நிலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது