புதுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[ File:Lunar libration with phase2.gif|190px|புதுநிலவின் தோற்றம்|thumb|right]]
 
'''புதுநிலவு''' அல்லது '''அமாவாசை''' என்பது [[நிலவின் கலை|நிலவின் முதல் கலை]] ஆகும். [[வானியல்|வானியல்படி]] [[நிலா|நிலவும்]] [[ஞாயிறு (விண்மீன்)|கதிரவனும்]] ஒரே நேர்க்கோட்டில் வரும்போதுவரும் நாளே புதுநிலவு ஏற்படுகின்றதுஆகும்.<ref>{{cite book | first = Jean | last = Meeus | title = Astronomical Algorithms | publisher = Willmann-Bell | year = 1991 | isbn = 0-943396-35-2}}
</ref> இந்நாளில் [[சூரிய ஒளி|கதிரவ ஒளியானது]] புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே இந்நாளில் புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் ஒளியின்றி இருக்கும்.
[[படிமம்:EclipseMarch06.jpg|thumb|192x192px|29 மார்ச் 2006ல் நிகழ்ந்த முழுக் கதிரவ மறைப்பின் உச்ச நிலையின் போது புதுநிலவின் காட்சி]]
"https://ta.wikipedia.org/wiki/புதுநிலவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது