புவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 580:
| title = Layers of the Earth
| publisher = Volcano World
| accessdate = 2007-03-11 }}</ref> மேலும் இவையே கடற்கரையில் காணப்படும் முக்கிய பாறைவகையாம். [[படிவுப் பாறை|படிவுப்பாறைகள்]] வண்டல்கள் அழுத்தத்தினால் உருமாறி ஒன்று சேர்ந்து தோற்றுவிக்கப்படுகின்றன. படிவுப்பாறைகள் பூமியின் மேலோட்டில் 5% உள்ளது எனினும் அவை கண்டங்களின் மேற்பரப்பில் 75% மாக உள்ளது.<ref>{{cite web | last=Jessey | first=David | url = http://geology.csupomona.edu/drjessey/class/Gsc101/Weathering.html | title = Weathering and Sedimentary Rocks | publisher = Cal Poly Pomona | accessdate = 2007-03-20 }}</ref> பூமியின் மீது காணப்படும் மூன்றாவது வகைப் பாறைகள் [[உருமாறிப் பாறை|உருமாறிப்பாறை]]கள், இவை மற்ற பாறைகள் அதிக அழுத்தம், அதிக வெப்பம் அல்லது இரண்டினாலும் உருப்பெயருவதால் ஏற்படுபவை. பூமியில் மிக அதிகமாகக் காணப்படும் சிலிக்கேட்டுகள் குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பார் (feldspar), ஆம்பிபோல் (amphibole), மைக்கா, பைராக்சீன் (''pyroxene'') மற்றும் ஒலிவைன் (''olivine'') ஆகும்.<ref>{{cite web | author=Staff | url = http://natural-history.uoregon.edu/Pages/web/mineral.htm | title = Minerals | publisher = Museum of Natural History, Oregon | accessdate = 2007-03-20 }}</ref> பொதுவாக காணப்படும் கார்பனேட்டுகள் [[கால்சைட்கால்சைட்டு]] (சுண்ணாம்பு கற்களில் காணப்படுவது), அராகோனைட்அராகோனைட்டு மற்றும் டோலோமைட்டோலோமைட்டு ஆகும்.<ref>{{cite web
| last=Cox | first=Ronadh | year=2003
| url=http://madmonster.williams.edu/geos.302/L.08.html
"https://ta.wikipedia.org/wiki/புவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது