பளிங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 1:
{{unreferenced}}
[[File:MarbleUSGOV.jpg|thumb|200px|பளிங்கு]]
'''பளிங்கு''' (''Marble'') என்பது [[படிகம்|பலபடிகமாக்கப்பட்ட]] [[கார்பனேட்டு]] கனிமங்களை (பெரும்பாலும் [[கால்சைட்கால்சைட்டு]] அல்லது [[டோலோமைட்டோலோமைட்டு]] ) உள்ளடக்கிய [[உருமாறிய பாறை]] ஆகும்.
 
புவியியலாளர்கள் உருமாறிய [[சுண்ணக்கல்|சுண்ணக்கற்களைக்]] குறிக்க "பளிங்கு" என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், கற்கலைஞர்கள் உருமாறாத சுண்ணக்கற்களையும் பளிங்கு என்று அழைக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/பளிங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது