முழுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
==இந்து சமயத்தில்==
இந்து சமயத்தில் [[திதி|திதிகள்]]பல்வேறு எனப்படும்சிறப்பு சந்திரநாட்களும் நாட்களுள்பவுர்ணமி பௌர்ணமியும்தினத்தன்றே ஒன்றுவருகின்றன. 12 தமிழ் மாதங்களில் வரும் பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.
 
===தொன்மக் கதை===
இந்து சமயத்தில் சந்திரன் கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் தட்ச குமாரிகள் இருபத்து ஏழு பேரை மணந்த போதிலும், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் பிரியமாய் இருந்தார். அதனால் கோபம் கொண்ட தட்சன் சந்திரனின் அழகு குறைந்து மங்கிப் போகச் சாபம் கொடுத்தார். பதினைந்து கலைகளில் ஒவ்வொன்றாகக் குறைந்து இறுதியில் ஒன்று மட்டும் மீதமிருக்கும் போது, சிவபெருமானை சந்தமடைந்தார் சந்திரன். சந்திரனை காக்க தனது சடாமுடியில் வைத்துக்கொண்டார், எனினும் தட்சன் சாபம் முழுவதும் தீராது, பதினைந்து நாட்கள் கலைகள் அழிந்தும், பின் பதினைந்து நாட்கள் வளர்ந்தும் வரும் என்று வரமளித்தார்.
 
===பௌர்ணமி விரதங்கள்===
இந்து சமயத்தில் [[திதி|திதிகள்]] எனப்படும் சந்திர நாட்களுள் பௌர்ணமியும் ஒன்று. 12 தமிழ் மாதங்களில் வரும் பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.
 
# சித்ரா பவுர்ணமி - [[ஹனுமான் ஜெயந்தி|அனுமன் ஜெயந்தி]]
"https://ta.wikipedia.org/wiki/முழுநிலவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது