கதிரவ மறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Solar eclipse 1999 4 NR.jpg|thumb|250px|right|11 ஆகஸ்ட், 1999 ஏற்பட்ட முழுமையான கதிரவ மறைப்பு- இதில் [[புதுநிலவு|பதுநிலவு]] (கருப்பு) மற்றும் கதிரவ வளிமண்டலத்தில் உள்ள நிறமண்டலம் (சிவப்பு) மற்றும் [[கொரோனா]] (வெள்ளை) ஆகியவைஆகிய மூன்றும் தெரிகிறது.]]
[[படிமம்:Geometry of a Total Solar Eclipse.svg|thumb|250px|right|முழு சூரிய கிரகணத்தின் வடிவவியல் (not to scale).]]
[[படிமம்:Total Solar Eclipse 2006 March 29 from ISS.jpg|thumb|250px|right|[[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து]]]]
வரிசை 18:
*'''கலப்பு கதிரவ மறைப்பு'''- இவ்வகை மறைப்பானது புவியில் இருந்து காணும் இடத்தைப் பொறுத்து முழுமையான கதிரவ மறைப்பாகவோ அல்லது வலய கதிரவ மறைப்பாகவோ காட்சியளிக்கும். இது மிகவும் அரிதாக ஏற்படும்.
*'''பகுதி கதிரவ மறைப்பு'''- நிலவின் புறநிழல் புவியின் மீது பதியும் போது ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது கதிரவ தகட்டின் ஒரு பகுதி மறைக்கப்படும்.
 
== நேரம் ==
 
== நிகழ்வுகள் ==
 
=== உச்சக்கட்டம் ===
முழுமையான கதிரவ மறைப்பின் உச்சக்கட்டத்தின் போது புவியில் விழும் கதிரவ [[ஒளிக்கோளம்|ஒளிக்கோளத்தின்]] பகுதி நிலவால் மறைக்கபடுகிறது. எனவே அப்போது கருவட்டமாகத் தெரியும் [[புதுநிலவு|புதுநிலவையும்]] அதன் விளிம்பில் சிவப்புசிவப்புத் திட்டுக்களாகத்திட்டுக்கள் போன்று தெரியும் நிறமண்டலத்தையும் அதைச் சுற்றி மங்கலாகத்மங்கலான வெள்ளை நிறத்தில் தெரியும் [[கொரோனா|கொரோனாவும்]] வெறும் கண்களால் காண இயலும்.
[[படிமம்:Exit Diamond Ring Effect.jpg|thumb|முழுமையான கதிரவ மறைப்பு முடிவுறும் தருவாயில் ஏற்படும் வைர மோதிர நிகழ்வு.]]
 
=== வைர மோதிர நிகழ்வு ===
முழுமையான கதிரவ மறைப்பு மற்றும் வளைய கதிரவ மறைப்பு ஆகியவற்றின் உச்சக் கட்டம் தொடங்கும் போதும் முடிவுறும் போதும் வைர மோதிர நிகழ்வு ஏற்படும்.
 
== சமீபத்திய மற்றும் வரவிருக்கும் கதிரவ மறைப்புகள் ==
5-6 சனவரி 2019- பகுதி கதிரவ மறைப்பு
[[கதிரவ மறைப்பு, சனவரி 15, 2010|சனவரி 15, 2010]] பொங்கல் திருநாளன்று வலயக் கதிரவ மறைப்பு தோன்றியது. இதுபோன்று 2019 -ஆம் ஆண்டு டிசம்பர் 26 -அன்று மீண்டும் நிகழவுள்ளது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கதிரவ_மறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது