பயனர்:Karthikeyan-Nandhini/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
இணையவழி வரைகதை:
இணையவழி மன்ஹ்வா வரைகதைகள் இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தென் கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இணையத்தைப் பயன்படுத்தி இலவசமாக படிக்க முடியும் என்பதால் கொரிய மக்களிடையே இவ்வரைகதைகள் பெரும் வரவேற்ப்பை பெற்றன. மேலும் இது மற்ற நாட்டு
மக்களிடமும் பிரபலமடைந்து வழக்கமான காகித வரைகதைகளுக்கு மாற்றாக வெளிவர தொடங்கின.
 
அமெரிக்காவில் மன்ஹ்வா:
சான்ஹொ கிம் என்பவர் தான் அமெரிக்காவில் பணியாற்றிய முதல் மன்ஹ்வா கலைஞர். 1960 மற்றும் 70களில் இவர் சார்ல்டன் காமிக்ஸ், வார்ரென் வெளியீடு, அயர்ன் ஹார்ஸ் வெளியீடு, மார்வெல் காமிக்ஸ் போன்ற வெளியீட்டாளர்களுக்காக மன்ஹ்வா வரைகதைகளை உருவாக்கினார்.
 
கொரிய எழுத்துக்கள் பொதுவாக மேலிருந்து கீழ் மற்றும் இடமிருந்து வலம் இரு பாணியில் எழுதப்பட்டாலும், அமெரிக்க வாசகர்களுக்காக ஆங்கில புத்தகங்களைப் போல் மன்ஹ்வா இடமிருந்து வலம் பாணியிலே எழுதப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Karthikeyan-Nandhini/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது