ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
'''ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம்''' ([[இடச்சு மொழி|இடச்சு]]: ''Huis van Oranje-Nassau'', {{IPA-nl|ˈɦœys fɑn oːˌrɑɲə ˈnɑsʌu|pron}}),<ref>In isolation, ''van'' is pronounced {{IPA-nl|vɑn|}}.</ref> ஐரோப்பிய வம்சமான நஸ்ஸாவ் வம்சத்தின் ஒரு பிரிவே ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் ஆகும். ஐரோப்பிய கண்டம் மற்றும் [[நெதர்லாந்து]] நாட்டின் ஆட்சி மற்றும் அரசு அமைவதில் பெரும்பங்கு வகித்தது. குறிப்பாக அரசர் வில்லியம் I மூலம் தம் ஆட்சிகாலத்தில் 80 (1568–1648) ஆண்டு போரின் முடிவில் [[இடச்சு மக்கள்|இடச்சுகார்களின்]] ஸ்பெயின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் ஏற்பட்டு [[இடச்சுக் குடியரசு| சுதந்திர இடச்சு தேசம்]] உருவாக வழிவகுத்தது.
 
இப் போரின் பல்வேறு காலகட்டத்தில் ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சத்தைச் சேர்ந்த நபர்களே தலைமைவகித்தனர் இவர்களே நாட்டின் ஆளுநர்கள் அல்லது தலைவர்கள் ஆவர். பின் நாளில் [[நெதர்லாந்து]] நாட்டை ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் தன் முடியாட்சியின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தது. இவ் வம்ச தலைவர்களே நாட்டின் அரசர்களாகவும் அரசிகளாகவும் இருந்து வருகின்றனர். தற்போதய தலைவரும் நாட்டின் அரசருமாக [[வில்லியம் அலெக்சாண்டர் (நெதர்லாந்து)|வில்லியம் அலெக்சாண்டர்]] இருந்துவருகிறார்.<ref name="biography">[http://www.koninklijkhuis.nl/english/dsc?c=getobject&s=obj&objectid=18194&ext=document.pdf The Prince of Orange] {{webarchive|url=https://web.archive.org/web/20090509221432/http://www.koninklijkhuis.nl/english/dsc?c=getobject&s=obj&objectid=18194&ext=document.pdf |date=9 May 2009 }}. [[Dutch Royal House]]. Retrieved 19 July 2009.</ref><ref>[http://koningshuis.nos.nl/video/bekijk/id/tcm:5-437878/title/doop-willem-alexander Doop Willem-Alexander] {{webarchive|url=https://web.archive.org/web/20090331081933/http://koningshuis.nos.nl/video/bekijk/id/tcm:5-437878/title/doop-willem-alexander |date=31 March 2009 }}. [[Nederlandse Omroep Stichting]]. Retrieved 13 December 2009.</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆரஞ்சு_நஸ்ஸாவ்_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது