சச்சின் பைலட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 45:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
சச்சின் பைலட் உத்திர பிரதேசத்தில் உள்ள சஹாரான்பூர் என்ற கிராமத்தில் காங்கிரசு அரசியல்வாதி [[ராஜேஷ் பைலட்|ராஜேஷ் பைலட்டின்]] மகனாகப் பிறந்தார். இவர் புது [[தில்லி|தில்லியில்]] உள்ள பால பாரதி விமானப் படை பள்ளியில் கல்வி கற்றார். [[தில்லி பல்கலைக்கழகம்|தில்லி பல்கலைக்கழகத்தின்]] செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். அதன் பிறகு அமெரிக்காவின் [[பென்சில்வேனியா பல்கலைக்கழகம்|பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின்]] வார்ட்டன் வர்த்தகப் பள்ளியில் [[முதுகலை வணிக மேலாண்மை]]ப் பட்டம் பெற்றார்.
 
== அரசியல் வாழ்க்கை ==
ராஜேஷ் பைலட் 2000 ஆம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய சச்சின் பைலட் இந்தியா திரும்பிய போது தனது தந்தையின் பிறந்த நாளான பிப்ரவரி 10, 2002 அன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். [[இந்தியப் பொதுத் தேர்தல், 2004|2004]] நாடாளுமன்றத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் தௌசாதவுசா பாராளுமன்ற தொகுதியிலிருந்து [[14வது மக்களவை|மக்களவைக்கு]] (கீழ் அவை) சுமார் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப் பெற்றார். [[இந்தியப் பொதுத் தேர்தல், 2009|2009]] நாடாளுமன்றத் தேர்தலில் [[அஜ்மீர்]] தொகுதியிலிருந்து [[15வது மக்களவை]]க்கு தேர்ந்தெடுக்கப் பெற்றார். தொகுதி சீரமைப்பினால் இவர் தொகுதி மாற நேரிட்டது. 2009 இல் இவர் [[பாரதிய ஜனதா கட்சி|பாரதீய ஜனதா கட்சியின்]] கிரண் மகேஸ்வரியை 76,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.<ref>http://timesofindia.indiatimes.com/Jaipur/Sachin-pilots-Congress-to-victory/articleshow/4544467.cms</ref> பிறகு 2014ஆம் ஆண்டு மீண்டும் அஜ்மீர் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தாார். 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் டோங்க் தொகுதியில் போட்டியிடுகிறார்.
 
26 ஆம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான சச்சின் பைலட் இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானவராவார். இவர் உள்துறை விவகாரங்களைக் கவனிக்கும் பாராளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக இருக்கிறார்இருந்தார். மேலும் இவர் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராகவும் செயல்படுகிறார்செயல்பட்டார். பைலட்மேலும் மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சர்அமைச்சராகவும் பதவியைபதவி வகித்தவர்வகித்துள்ளார்.
 
இவர் இந்திய அமைச்சராக பதவி வகித்த முதல் இராணுவ அதிகாரி ஆவார்.
 
== சொந்த வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/சச்சின்_பைலட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது