"ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
{{main|இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்}}
 
டிசம்பர், 1802ல் [[இந்தூர் அரசு|இந்தூர் மன்னர்]] பிரித்தானியர்களுடன் இராணுவப் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டதால், மராத்திய [[சிந்தியா|சிந்தியாக்களும்சிந்தியாக்கள்]], மற்றும்[[போன்சுலே]] வம்சத்தவர்கள் இவ்வுடன்படிக்கையை ஏற்கவில்லை. இதனால் 1803 - 1805ல் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராட்டியப் போரில், பிரித்தானியர்களின் ஆதரவு கொண்ட, [[ஓல்கர் வம்சம்|ஹோல்கர் வம்ச]] [[இந்தூர் அரசு|இந்தூர்]] மன்னருக்கும், [[மராத்திய கூட்டமைப்பு|மராத்திய கூட்டமைப்பின்]] [[பேஷ்வா]] இரண்டாம் பாஜிராவிற்கும் இடையே நடைபெற்றப் போரில், [[பேஷ்வா]] தோற்றார்.
 
இப்போரின் விளைவாக [[மராத்திய கூட்டமைப்பு| மராத்தியர்கள்]] மத்திய இந்தியா மற்றும் [[இராஜபுதனம்|இராஜபுதனத்தின்]] பெரும் பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனிப் படைகளிடம் இழந்தனர்.
 
==மூன்றாம் போர் (1817–18)==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2610981" இருந்து மீள்விக்கப்பட்டது