எரிதழல் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
'''எரிதழல் மலைகள்''' (''Flaming Mountains''; {{zh|c={{linktext|火|焰|山}}|p={{linktext|huǒ|yàn|shān}}}}) அல்லது '''கோச்சாங்''' மலைகள் (''Gaochang Mountains'') என்பன சீனாவில் [[சிஞ்சியாங்]] தன்னாட்சிப் பிரதேசத்தின் தியான்சன் மலைத்தொடர்களில் உள்ள மண் அரித்துச் செல்லப்பட்ட, தரிசாக உள்ள சிவப்பு மணற்கற்கள் கொண்ட [[மலை]]கள் ஆகும். இவை வடக்கில் [[தக்கிலமாக்கான் பாலைவனம்|தக்கிலமாக்கான்பாலைவனத்திற்கும்]] கிழக்கில் துருப்பன் நகருக்குமிடையே பரவியுள்ள மலைகளாகும். சிவப்பு மணற்பாறைப்படுகைகளில் எற்பட்டுள்ள மண்ணரிப்பு மற்றும் இடுக்குகளின் காரணமாக இம்மலையானது எரிதழல் போல் தோற்றமளிக்கிறது.
 
இம்மலையானது கிழக்கு மேற்காக சுமார் {{Convert|100|km|mi|-1}} நீளமும் {{Convert|5|-|10|km|mi|0|abbr=on}} அகலமும் கொண்டது. இதன் சராசரி உயரமானது {{Convert|500|m|ft|-2|abbr=on}} ஆகும். இதன் சில முகடுகள் {{Convert|800|m|ft|-2|abbr=on}}க்கும் மேலே அமைந்துள்ளன. இம்மலையை ஒட்டி சீனாவின் மிகப்பெரிய வெப்பநிலை அளக்கும் கருவி நிறுவப்பட்டுள்ளது. மிக முக்கியச் சுற்றுலாத் தலமான இம்மலையைச் சுற்றியுள்ள வெப்பநிலை இதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இங்குஇங்குச் சில புதைபடிவங்கள் காணப்படுகின்றன.
 
== பட்டுப்பாதை ==
[[படிமம்:Tien shan sat.jpg|thumb|200px|right|எரிதழல் மலையின் அடிப்பகுதியில் அமைந்த தியேன் சன்]][[படிமம்:Turpan-bezeklik-desierto-d06.jpg|thumb|200px|right|எரிதழல் மலைகளின் கீழ்ப்பகுதியில் பாறைகளில் அமையப்பெற்ற [[ஆயிரம் குகைச் சிற்பம்]]]]
பண்டைய காலத்தில் தென்கிழக்காசியாவிலிருந்து பட்டுப்பாதைக்குப் பயனித்தபயணித்த வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள்
மலைகளைத் தவிர்த்து மலைகளைக் கடந்து பாலைவனத்தை ஒட்டியுள்ள விளிம்புப் பாதைகளின் வழியாகவே பயனித்தனர்பயணித்தனர். அவர்கள் எரிதழல் மலைகளின் அடிவாரத்தில் போன்ற பாலைவனச் சோலை போன்ற நகரங்களில் ஓய்வுக்காகத் தங்கிதங்கிப் பின்னர் தங்களது பயனங்களைத்பயணங்களைத் தொடங்கினர்தொடர்ந்தனர். இவர்களுடன் பௌத்த அமைப்புகளும் சேர்ந்து கொண்டன. அதனால் இப்பாதை ஒரு ப்போக்குவரத்துபோக்குவரத்து நிறைந்த பன்னாட்டு வழித்தடமாக மாறியது. எனவே முக்கியமான சில மலையடிவாரக் கிராமங்கள் வர்த்தக மையங்களாக மாறின. மேலும் பௌத்த மடாலயங்களும் இப்பகுதியில் கட்டப்பட்டன.
<ref name="keay">{{cite book
| last =Keay
வரிசை 33:
 
== இலக்கியப் புகழ் ==
எரிதழல் மலைகளின் இப்பெயர் பெற்ற வரலாறு ஒரு பௌத்தத் துறவியின் கதையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஒரு பௌத்தத் துறவியினால் இப்பெயரைப் பெற்றதாக 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன இலக்கியம் கூறுகிறது. பௌத்தத் துறவி மேற்கு நோக்கி இந்தியாவிற்குப் புனிதப் பயனம்பயணம் மேற்கொண்டார். அப்பொழுது அவருடன் மந்திர சக்திகள் நிறைந்த ஒரு குரங்குராஜா உடன் வந்தது. அக்குரங்கு உருவாக்கயஉருவாக்கிய எரிகின்ற ஒரு சுவரைத் தாண்டிதாண்டித் தனது புனித யாத்திரையை அத்துறவி தொடந்தார் என மிங் அரச மரபு கால எழுத்தாளர் வூ செங் என்பார் எழுதிய 'மேற்கு நோக்கி ஒரு பயணம்' (Journey to the West) என்ற புதினத்தில் குறிப்பிட்டுள்ளார்.<ref name="cambridge1">{{cite book| first=Patricia| last= Ebrey| year= 2006| title=The Cambridge Illustrated History of China| edition=
| publisher=Cambridge University Press| location=| pages= 202| isbn= 0-521-43519-6 }}</ref>
இப்புதினத்தில் கி.பி. 627 இல் பௌத்த வேதங்களைப் பெறுவதற்காக இந்தியா சென்ற பௌத்தத் துறவி யுவான் சுவாங் கோச்சாங்கை விட்டு தியேன்சன் பகுதியிலுள்ள ஒருமலைக்கணவாய் வழியே சென்றார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.cis.umassd.edu/~gleung/cawfo/conf16.htm|title=The Third Cross-Strait Conference — Post-conference Tour to the Flaming Mountains|publisher=University of Massachusetts.edu|accessdate=2007-09-18}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/எரிதழல்_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது