நிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''நிலம்''' (Land) என்பது நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும்.<ref>Michael Allaby, Chris Park, ''A Dictionary of Environment and Conservation'' (2013), page 239, {{ISBN|0199641668}}.</ref> வரலாறு முழுவதும் பெரும்பாலான மனிதச் செயற்பாடுகள், [[வேளாண்மை]], [[வாழிடம்]], பல்வேறு [[இயற்கை வளம்|இயற்கை வளங்கள்]] ஆகியவற்றுக்குஆகியவை அடிப்படையான நிலத்திலேயே நடந்துள்ளன. நிலம், பெரிய நீர்ப் பரப்புக்களைச்பரப்புககளைச் சந்திக்கும் பகுதிகள் [[கரையோரப் பகுதி]]கள் என அழைக்கப்படுகின்றன. நிலத்துக்கும், நீருக்கும் இடையிலான பிரிப்பு மனிதனுடைய அடிப்படைக் கருத்துருக்களுள் ஒன்று. நிலம், நீர் என்பவற்றுக்கு இடையிலான எல்லை குறித்த பகுதியின் ஆட்சி அதிகாரங்களிலும், வேறு பல காரணிகளையும் பொறுத்து மாறுபடக்கூடும். [[கடல்சார் எல்லை]], அரசியல் எல்லை வரையறுத்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. நீர் எங்கே நிலத்தைச் சந்திக்கிறது என்பதைத் தெளிவாக வரையறுப்பதற்கு உதவக்கூடிய பல இயற்கையான எல்லைகள் உள்ளன. பாறை நில அமைப்புக்கொண்ட இடங்களில் எல்லை வரையறுப்பது, [[சதுப்பு]] நிலப் பகுதிகளில் எல்லை வரையறுப்பதை விட இலகு. ஏனெனில் சதுப்புப் பகுதிகளில் பல நேரங்களில் நிலம் எங்கே முடிகிறது, நீர் எங்கே தொடங்குகிறது என்பதைஎன்பதைக் கூறுவது கடினமானது. வற்றுப்பெருக்கு, காலநிலை என்பவற்றைப் பொறுத்தும் இந்த எல்லை வேறுபடக்கூடும்.
 
பொருளியலின்படி உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் நிலம் என்பதுள் அடங்கும். நிலத்தை மனிதனால் [[உற்பத்தி]] செய்யமுடியாது.
வரிசை 15:
* இயற்கையின் கொடைகளாகும் அதாவது மனிதனால் உருவாக்க முடியாது.
* உற்பத்திச் செலவற்றது.
* செயலற்றவை அ-து மனிதமுயற்சி மற்றும் எனையஏனைய காரணிகளின் இணைப்பினாலே நிலம் செயலுள்ளதாகும்.
* இடம்பெயரும் தன்மை அற்றது.
* விரைவாகவிரைவாகக் [[குறைந்துசெல் விளைவு விதி]] தொழிற்படும்.
 
=== நிலத்தின் முக்கியத்துவம்===
வரிசை 23:
* உற்பத்தி மேற்கொள்ள நிலம் அவசியம்.
* சகல மூலவளங்களும் நிலைத்திருக்க நிலம் அவசியம்.
* மனிதமுயற்சி மற்றும் எனையகாரணிகளைஏனைய காரணிகளை உட்புகுத்துவதனால் நிலத்தின் [[பெறுமதி]] அதிகரிக்கும்.
* [[நெகிழ்ச்சி (பொருளியல்)|நெகிழ்ச்சியற்ற]] [[நிரம்பல் (பொருளியல்)|நிரம்பலைநிரம்பலைக்]] கொண்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது