கடல் கொள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
[[படிமம்:Capture-of-Blackbeard.jpg|thumb|right|250px|''கடற்கொள்ளையன் கருந்தாடி பிடிபடல், 1718'' இந்தப்படம் கருந்தாடிக்கும் இராபர்ட் மேய்னார்டிற்கும் இடையில் ஓக்ரகோக் வளைகுடாவில் நடந்த சண்டையைச் சித்தரிக்கிறது.]]
 
'''கடல் கொள்ளை''' ([[ஆங்கிலம்]]: Piracy; '''கடற்கொள்ளை''') என்பதைஎன்பதைக் கடலில் நடத்தப்படும் ஒரு [[கொள்ளை]] என்றோ [[குற்றம்|குற்றச்செயல்]] என்றோ கூறலாம். இந்தச் சொல் [[நிலம் (பொருளியல்)|நிலத்திலோ]] [[காற்று மண்டலம்|காற்றிலோ]] பெரும் நீர்ப்பரப்பிலோ அல்லது [[கடற்கரை]]யிலோ நிகழும் செயல்பாடுகளுக்கும் பொருந்தும். இது பொதுவாக ஒரே கலத்தில் பயணம் செய்யும்போது தீயவர் செய்யும் குற்றச்செயல்பாடுகளைக் குறிப்பதில்லை. (எ.கா. ஒரு பயணி தனது சக பயணியிடமிருந்து பொருட்களைத் திருடுவது). இந்தச் சொல் அவ்விடத்திற்குச் சொந்தமற்றவர்கள் ஓரிடத்தில் நிகழ்த்தும் குற்றச்செயல் பற்றியது ஆகும்.
 
கொள்ளை (கடற்கொள்ளையையும் சேர்த்து) என்பது [[பன்னாட்டு நடைமுறைச் சட்டம்|பன்னாட்டு நடைமுறைச் சட்டத்தில்]] (customary international law) அதே பெயரில் குற்றம் என நடைமுறையிலுள்ளது. மேலும், நகர விதிகளிலும், பல மாகாணங்களிலும் இது பல குற்றங்களுடன் சேர்ந்து கொள்ளை என்ற பெயரில் குற்றமாக இருக்கிறது. இது [[தனியார்க்கொள்ளை]]யிலிருந்து (privateering) வேறுபடுத்தப்பட வேண்டும். ஏனெனில் தனியார்க் கப்பல்கள் தேசிய நிர்வாகத்தால் அங்கீகரிப்பட்டவை, எனவே அவற்றுக்குப் பிற நாட்டினருடன் போர் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட உரிமைகள் உண்டு. தனியார்க்கொள்ளை வணிகச் சோதனையாகக் (commerce raiding) கொள்ளப்பட்டு [[வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்|வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தங்களின்]] (Peace of Westphalia, 1648) விதிகளிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டது.
 
கடற்கொள்ளையில் ஈடுபட்டுள்ளவர்கள் கடற்கொள்ளையர்கள் (கடல் கொள்ளையர்கள்) என்று அழைக்கப்படுகின்றனர். வரலாற்றில் குற்றம் புரிந்த கடற்கொள்ளையர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு [[இராணுவம்|இராணுவ விதிகளின்படி]] தண்டிக்கப்பட்டனர்.
வரிசை 12:
 
== சொற்பிறப்பியல் ==
"Pirate" என்ற ஆங்கிலச் சொல்லானது [[இலத்தீன்]] மொழிச்சொல்லான ''pirata'' என்பதிலிருந்தும் அது, [[கிரேக்கம்|கிரேக்க மொழியின்]] "கொள்ளையன்" எனும் பொருள்படும் "πειρατής" (''பெய்ராடீஸ்'') என்பதிலிருந்தும் வந்தது.<ref>[http://www.perseus.tufts.edu/cgi-bin/ptext?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3D%2380356 Peirates, Henry George Liddell, Robert Scott, "A Greek-English Lexicon", at Perseus].</ref> இது முறையே "முயற்சி, உணர்தல்" எனப் பொருள்படும் ."πεῖρα" (''பெய்ரா'') கொண்ட "நான் முயல்கிறேன்" என்று பொருள்படும் "πειράομαι" (பெய்ராஒமை) என்பதிலிருந்து வந்தது.<ref>[http://www.perseus.tufts.edu/cgi-bin/ptext?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3D%2380341 Peira, Henry George Liddell, Robert Scott, "A Greek-English Lexicon", at Perseus].</ref> இந்தச் சொல் ''peril'' என்பதற்கு இணைச்சொல்லாகும் (cognate).<ref>{{cite web|url=http://www.etymonline.com/index.php?search=pirate&searchmode=none |title=Online Etymology Dictionary |publisher=Etymonline.com |date= |accessdate=December 18, 2008}}</ref>
 
கடற்கொள்ளையர் எனும் தமிழ்ச்சொல்லானது [[கடல்]], [[கொள்ளை]]யர் என்ற இரு பெயர்ச்சொற்கள் இணைந்து உருவானதாகும். இதுஇதைப் பிரித்துக் '''கடல் கொள்ளையர்''' என்றோ இணைத்துஇணைத்துக் '''கடற்கொள்ளையர்''' என்றோ சொல்லப்படலாம்சொல்லலாம்.<ref>www.google.com</ref>
 
== இடஞ்சார்ந்த வரலாறு ==
=== ஐரோப்பாவிலும் மத்தியத்மத்திய தரைக்கடலிலும் ===
==== பண்டைய வழித்தோன்றல்கள் ====
[[படிமம்:Romtrireme.jpg|thumb|left|துனிசியாவிலுள்ள ஒரு உரோமானிய மூவரித்தோணியின் (Trireme) உருவம்பதித்த கல்.]]
பெருங்கடல்கள் வணிகத்திற்காகவணிகத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கப்படும் வரை கடற்கொள்ளை தொடரும் என ஊகிப்பது காரணமுடைய ஒன்றாகிறது. ஆவணப்படுத்தப்பட்ட முதல் கடற்கொள்ளைகள் கி.மு. 14ஆம் நூற்றாண்டில் ஏய்ஜீன்களைப் பயமுறுத்திய கடல் மக்களிடமிருந்து (Sea Peoples) தொடங்குகிறது.<ref name="buccaneersoft1">[http://pirateshold.buccaneersoft.com/pirate_timeline.html The Pirates Hold – Piracy Timeline].</ref> இவர்கள் அந்தக்காலகட்டத்தில் பொதுவான [[உடைவாள்]] (cutlass) எனப்படும் ஒரு வகை [[வாள்|வாளைப்]] பயன்படுத்தினர். மரபார்ந்த பண்டையகாலத்தில் (Classical Antiquity) இல்லிரியரும் (Illyrians) டைர்ரெனியரும் (Tyrrehnians) [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கரும்]] [[உரோமா மக்கள்|உரோமானியரும்]] கடற்கொள்ளையர்களாகக் கருதப்பட்டனர். ஒரு சில கடற்பயணங்களின்போது ஃபீனிசியரும் (Phoenicians) சிறுவசிறுவர் சிறுமியரைக் கடத்தி அடிமைகளாக விற்றுவிற்றுக் கடற்கொள்ளையை அரங்கேற்றினர்.<ref>[http://www.reocities.com/CapitolHill/Parliament/2587/trade.html Phoenician Economy and Trade].</ref>
 
கி.மு. 3ஆம் நூற்றாண்டில் ஒலிம்பஸ் நகரின் மீது ([[அனத்தோலியா]]விலுள்ள நகரம்) கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதல் அங்கு ஏழ்மையைக் கொண்டுவந்தது. பண்டைய கடற்கொள்ளையர்களுள் இல்லிரியரே மிகவும் புகழ்பெற்று விளங்கினர். இவர்கள் [[பால்கன் தீபகற்பம்|பால்கன் தீபகற்பத்தில்]] வாழ்ந்துவந்தனர். தொடர்ந்து [[அட்ரியாட்டியக் கடல்|அட்ரியாட்டியக் கடலில்]] பயணம் மேற்கொண்டதால் [[உரோமக் குடியரசு]]டன் பல சிக்கல்களுக்கு இவர்கள் ஆளானனர்ஆளாயினர். இந்தச் சிக்கல் கி.மு. 168இல் உரோமானியர் இல்லிரியாவை வென்று தங்கள் இடமாக ஆக்கியதோடு முடிவுக்கு வந்தது.
 
கி.மு. 1ஆம் நூற்றாண்டின்போது, அனடோலியக் கடற்கரைகளில் கடற்கொள்ளையர்கள் இருந்துவந்தனர். இவர்கள் [[உரோமப் பேரரசு|உரோமப் பேரரசின்]] கிழக்கத்திய மத்திய வணிகத்தை அச்சுறுத்தி வந்தனர். கி.மு. 75இல் ஏய்ஜீன் கடல் வழியான பயணத்தின் போது<ref>Again, according to Suetonius's chronology (''Julius'' [http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Suetonius/12Caesars/Julius*.html#4 4]). Plutarch (''Caesar'' [http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Plutarch/Lives/Caesar*.html#1.8 1.8-2]) says this happened earlier, on his return from Nicomedes's court. Velleius Paterculus (''Roman History'' [http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Velleius_Paterculus/2B*.html#41.3 2:41.3-42] says merely that it happened when he was a young man.</ref> [[ஜூலியஸ் சீசர்]] கிலிகியக் (Cilicia) கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு ஃபார்மகுசாவின் ஒரு சிறுதீவான டோடென்கேனெசில் சிறைவைக்கப்பட்டார்.<ref>Plutarch, ''Caesar'' 1–2.</ref> சீசர் அடிமையாக இருந்தபோதும் கூட தனது மேன்மையையும் மகிழ்ச்சியையும் கொண்ட்வராககொண்டவராக இருந்தார். கடற்கொள்ளையர்கள் அவருக்கு 20 டேலன்ட்கள் தங்கத்தைப் பிணையத் தொகையாக வைக்கத்வைக்க முடிவெடுத்தனர். ஆனால், சீசர், தான் 50 டேலன்ட்களுக்கு மதிப்புடையவன் என்று கூறவே அதன்படி அவர்கள் பிணையத்தொகையையும் உயர்த்தி 50 டேலன்ட்கள் ஆக்கினர். பிணையத்தொகை கட்டப்பட்டு சீசர் விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் ஒரு கடற்படையைக் (fleet) கொண்டுசென்று கடற்கொள்ளையர்களைக் கைப்பற்றி அவர்களைச் சிலுவையில் அறைந்தார். (crucified)
 
இறுதியில் கிரேக்க அமைச்சரவை (Senate) கடற்கொள்ளையை எதிர்கொள்வதற்கான அதிகாரங்களை ('''காபினியச் சட்டம்''') கி.மு. 67இல் பாம்பிக்கு வழங்கியது. சில மாதங்கள் தொடர்ந்த கடல்வழிச் சண்டையைத் தொடர்ந்து கடற்கொள்ளையர்களால் இருந்த ஆபத்தைக் களைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/கடல்_கொள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது