கீழ்வெண்மணிப் படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Keezhvenmani martyrs memorial building opening (4).JPG|thumb|கீழ்வெண்மணி தியாகிகளின் நினைவுச் சின்னம்]]
'''கீழ்வெண்மணிப் படுகொலைகள்''' என்பது 25 திசம்பர் 1968இல் [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], ஒன்றிணைந்த [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்திலிருந்து]] 25 கி. மீ., தொலைவில் உள்ள [[கீழவெண்மணி|கீழ்வெண்மணி கிராமத்தில்]], நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 தாழ்த்தப்பட்ட ([[மள்ளர்தலித்|பள்ளர்தலித்]]) வேளாண் தொழிலாளர்கள் படுகொலை நிகழ்வாகும்.
 
==வரலாறு==
வரிசை 8:
 
[[1968]] [[டிசம்பர் 25]]. [[கிறித்துமசு]] நாள். நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகளைத் தாக்கினார்கள், விவசாயிகள் திருப்பித் தாக்கினார்கள். நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் '''"ராமையன்"''' என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில் அக்குடிசை எரிந்து சாம்பலானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி மாண்டனர்.<ref>{{cite news | url=http://epaper.theekkathir.org/ | title=வெண்மணியில் வெந்து மடிந்த நம் கண்மணிகள் | work=[[தீக்கதிர்]] | date=9 மார்ச் 2014 | accessdate=11 மார்ச் 2014 | pages=4}}</ref>
 
==பலியானவர்களின் பெயர் மற்றும் வயது விபரம்==
 
{| class="wikitable"
|1||தாமோதரன் '''(1)''' ||12||ஆசைத்தம்பி '''(10)'''||23||ராஞ்சியம்மாள் '''(16)'''||34||பாப்பா '''(35)'''
|-
|2||குணசேகரன் '''(1)'''||13||ஜெயம் '''(10)'''||24||ஆண்டாள் '''(20)'''||35||ரத்தினம் '''(35)'''
! பெயர் !! வயது
|-
|3||செல்வி '''(3)'''||14||ஜோதி '''(10)'''||25||கனகம்மாள் '''(25)'''||36||கருப்பாயி '''(35)'''
| பாப்பா (ராமய்யன் மனைவி) || 25
|-
|4||வாசுகி '''(3)'''||15||நடராஜன் '''(10)'''||26||மாதாம்பாள் '''(25)'''||37||முருகன் '''(40)'''
| ஆசைத்தம்பி || 10
|-
|5||ராணி '''(4)'''||16||வேதவள்ளி '''(10)'''||27||வீரம்மாள் '''(25)'''||38||சீனிவாசன் '''(40)'''
| சந்திரா || 12
|-
|6||நடராஜன் '''(5)'''||17||கருணாநிதி '''(12)'''||28||சேது '''(26)'''||39||அஞ்சலை '''(45)'''
| வாசுகி || 23
|-
|7||தங்கையன் '''(5)'''||18||சந்திரா '''(12)'''||29||சின்னப்பிள்ளை '''(28)'''||40||சுந்தரம் '''(45)'''
| சுந்தரம் (பெண்) || 45
|-
|8||வாசுகி '''(5)'''||19||சரோஜா '''(12)'''||30||ஆச்சியம்மாள் '''(30)'''||41||பட்டு '''(46)'''
| சரோஜா || 12
|-
|9||ஜெயம் '''(6)'''||20||சண்முகம் '''(13)'''||31||குஞ்சம்பாள் '''(35)'''||42||கருப்பாயி '''(50)'''
| மருதம்பாள் || 25
|-
|10||நடராஜன் '''(6)'''||21||குருசாமி '''(15)'''||32||குப்பம்மாள் '''(35)'''||43||காவேரி '''(50)'''
| தங்கையன் || 5
|-
|11||ராஜேந்திரன் '''(7)'''||22||பூமயில் '''(16)'''||33||பாக்கியம் '''(35)'''||44||சுப்பன் '''(70)'''
| சின்னபிள்ளை (பெண்) || 25
|-
| கருணாநிதி || 12
|-
| வாசுகி || 5
|-
| குருவம்மாள் || 30
|-
| பூமயில் || 16
|-
| கருப்பாயி || 35
|-
| நாச்சியம்மாள் || 16
|-
| தாமோதரன் || 12
|-
| ஜெயம் || 10
|-
| கனகம்பாள் || 25
|-
| ராமச்சந்திரன் || 7
|-
| சுப்பன் || 70
|-
| குப்பம்மாள் || 60
|-
| பாக்கியம் (பெண்) || 35
|-
| ஜோதி || 10
|-
| காளிமுத்து (பெண்) || 35
|-
| குருசாமி || 15
|-
| நடராஜன் || 5
|-
| வீரம்மாள் || 22
|-
| பட்டு || 46
|-
| சண்முகம் || 13
|-
| வேதவல்லி || 13
|-
| முருகன் || 40
|-
| ஆச்சியம்மாள் || 30
|-
| நாகராஜன் || 10
|-
| ஜெயம் || 6
|-
| செல்வி || 3
|-
| கருப்பாயி || 50
|-
| சோலை || 26
|-
| நடராஜன் || 6
|-
| அஞ்சலை || 45
|-
| ஆண்டாள் || 12
|-
| சீனிவாசன் || 40
|-
| காவேரி || 50
|-
| சீனிவாசன் || 38
|-
| முருகன் || 45
|}
 
 
106 பேர் கைதானார்கள். "இது சாதிய மோதல்" என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது. "அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…" என்று [[1973]] [[ஏப்ரல் 6]] ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையானார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/கீழ்வெண்மணிப்_படுகொலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது