அனோ டொமினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: et:PKr, yo:A.D.
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Scriptorium.jpg|frame|[[டயொனிசியஸ் எக்சிகுஸ்]] ''அனோ டொமினி'' ஆண்டுகளைக் கண்டுபிடித்தார்.]]
'''அனொ டொமினி''' ([[இலத்தீன்]]: ''Anno Domini'' ''எம் கடவுளின் ஆண்டில்''), [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] [http://en.wikipedia.org/wiki/Anno_Domini AD] என சுருக்கபட்டுள்ளதுசுருக்கப்பட்டுள்ளது. இதன் தமிழாக்கம் இயேசு ''கிறிஸ்த்துவுக்கு பின்'' என்பதனால், '''கி.பி.''' அல்லது ''கிபி'' என சுருக்கி வழங்கப்படுகிறது. இது நாசரேத்தூர் [[இயேசு]] பிறந்த ஆண்டை ஆரம்ப ஆண்டாகக் கொண்டு அதன் பிந்திய காலத்துக்கு வழங்கப்படுகிறது.
 
இயேசு கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட (Before Christ=[http://en.wikipedia.org/wiki/Before_Christ BC]) காலம் ''கிறிஸ்த்துவுக்கு முன்'' என்பதை சுருக்கி '''கி.மு.''' அல்லது ''கிமு'' எனத் தமிழில் வழ்ங்கப்படுகிறது.
 
அனொ டொமினி முறை, கி.பி.8ஆம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டது.
அனொ டொமினி முறை கிபி [[525]] இல் கண்டுபிடிக்கப்பட்டாலும், கி.பி. [[8ம் நூற்றாண்டு|8ஆம் நூற்றாண்டிலேயே]] மேற்கு [[ஐரோப்பா]]வில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அனோ_டொமினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது