திண்ணாகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:Dignaga.jpg|180 × 240px|thumbnail|திக்நாகர்]]
 
'''திக்நாகர்''' (திண்ணாகர்)''யோகாசாரம்'' எனும் பௌத்த சமயப் பிரிவை முன்மொழிந்த [[பௌத்தம்|பௌத்த]] அறிஞர். திக்நாகர். கி.பி 480 முதல் கி பி 540 வரை வாழ்ந்ததாக கருதப்படுபவர். திக்நாகரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் குறைவே. பௌத்த தர்க்கவியலை<ref>Zheng Wei-hong; Dignāga and Dharmakīrti: Two Summits of Indian Buddhist Logic. Research Institute of Chinese Classics; Fudan University; Shanghai, China</ref> வடிவமைத்த முன்னோடி என்று அறியப்படும் திக்நாகர் தமிழ்நாட்டின் [[காஞ்சிபுரம்]] நகரத்திற்கு அருகில் இருந்த சிம்மவாக்தம் எனும் கிராமத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது.<ref>{{cite book |title=Contemplating Reality: A Practitioner's Guide to the View in Indo-Tibetan Buddhism |first=Andy |last=Karr |publisher=Shambhala Publications |year=2007 |isbn=9781590304297 |page=212 |url=http://books.google.co.uk/books?id=qTd_fbuERdEC}}</ref> நாகதத்தர் என்ற பௌத்த குருவிடம் சீடராக இருந்து பின்னர் [[வசுபந்து]] எனும் பௌத்த குருவிடம் பௌத்த இயலை கற்றவர். இவரது தர்க்கவியல் நூல்களுக்கு [[தர்மகீர்த்தி]] பௌத்த அறிஞர் விளக்க உரைகள் எழுதியுள்ளார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திண்ணாகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது