மாநிலங்களவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
|leader1 = [[வெங்கையா நாயுடு]]
|party1 =
|election1 = [[11 ஆகஸ்ட் 2017 முதல்]]
|leader2_type = துணை அவைத்தலைவர்
|leader2 = ஹரிவன்ஷ் நாராயண் சிங்
|party2 = [[ஐக்கிய ஜனதா தளம்]]
|election2 = 9 ஆகத்து 2018
|leader3_type = ஆளுங்கட்சித் தலைவர்
வரிசை 24:
|election4 = 2014
|members = 250 (238 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்+12 நியமன உறுப்பினர்கள்)
|political_groups1= [[தேசிய ஜனநாயகக் கூட்டணி|தே.ஜ.கூ]] (89)
[[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி|ஐ.மு.கூ]](66)
மற்றவை (79)
சுயேச்சைகள் (4)
நியமனம் (4)
வெற்றிடம் (1)
|meeting_place = [[இந்திய நாடாளுமன்றம்|சன்சத் பவன்]]
|website = [http://rajyasabha.nic.in மாநிலங்களவை]
[http://rstv.nic.in/ ராஜ்ய சபா தொலைக்காட்சி(RSTV)]

'''மாநிலங்களவை''' அல்லது '''ராஜ்ய சபா)''' என்பது [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தில்]] 230 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்திய குடியரசுத் தலைவரால்]] நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார். இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர்கள் இந்திய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். மாநிலங்களவைத் தலைவராக குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிப்பார்.
"https://ta.wikipedia.org/wiki/மாநிலங்களவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது