கார்பனீராக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 119:
===பௌதிகப் பண்புகள்===
[[File:Carbon dioxide pressure-temperature phase diagram.svg|left|thumb|220px|காபனீரொட்சைட்டின் [[மும்மைப் புள்ளி]]யைக் காட்டும் அதன் அமுக்க-வெப்பநிலை வரைபு.]]
[[File:Dry Ice Pellets Subliming.jpg|left|thumb|220px|உலர் பனிபனிக்கட்டி]]
காபனீரொக்சைட்டு நிறமற்ற வாயுவாகும். குறைந்த செறிவில் மணமற்றது. அதிக செறிவில் அமிலங்களுக்குரிய மணத்தைக் கொண்டிருக்கும். சாதாரண வெப்பநிலையிலும் அமுக்கத்திலும், காபனீரொக்சைட்டு 1.98 kg/m<sup>3</sup> அடர்த்தியைக் கொண்டிருக்கும். இவ்வடர்த்தியானது வளியின் அடர்த்தியின் 1.67 மடங்காகும். (வளியை விட அடர்த்தி கூடியது)
சாதாரண வளிமண்டல அமுக்கத்தில் காபனீரொக்சைட்டுக்கு திரவ நிலை கிடையாது. -78.5°C (−109.3 °F; 194.7 K) வெப்பநிலையில் இது நேரடியாக திண்ம நிலையை அடைந்து விடும். திண்ம காபனீரொக்சைட்டும் இவ்வெப்பநிலைக்கு மேல் பதங்கமாகி விடும்.
[[File:Dry ice in cup.jpg|thumb|right|200px|உலர் பனி நேரடியாக வாயு நிலையை அடைதல்]]
திண்ம காபனீரொக்சைட்டை '''[[உலர் பனிபனிக்கட்டி]]''' என அழைப்பர். வளிமண்டல அமுக்கத்தை விட 5.1 மடங்கு அமுக்கத்திலேயே காபனீரொக்சைட்டின் திரவ நிலையை அவதானிக்க முடியும்.
 
==பிரித்தெடுத்தலும் உற்பத்தியும்==
"https://ta.wikipedia.org/wiki/கார்பனீராக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது