பீட்ரிக்ஸ் (நெதர்லாந்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
 
பீட்ரிக்ஸ் நெதர்லாந்து நாட்டின் அரசி ஜூலியானா மற்றும் இளவரசர் பெர்ன்ஹார்டின் மூத்த மகளாவார்.
பீட்ரிக்ஸ் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை கனடாவில் பயின்றார். போருக்குப்பின் பள்ளிப்படிப்பை நெதர்லாந்து நாட்டில் படித்துமுடித்தார். 1961 ஆம் ஆண்டு இவர் தனது சட்ட இளங்கலை பட்டத்தை லைடன் பல்கலைக்கழகம் மூலம் பெற்றார். பீட்ரிக்ஸ் 1961 ஆம் ஆண்டு கிளாஸ் வோன் அம்ஸ்பேர்க் என்ற ஜெர்மானியரை மணந்தார் மேலும் இவர்களுக்கு மூன்று குழந்தைகள். அரசி ஜூலியானாவிற்கு பிறகு நெதர்லாந்தின் அரசியனார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பீட்ரிக்ஸ்_(நெதர்லாந்து)" இலிருந்து மீள்விக்கப்பட்டது