எரிது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 55:
[[சுமேரியா|சுமேரிய]] நகரமான எரிது நகரத்தின் தொல்லியல் களம், [[ஈராக்|ஈராக்கின்]], [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர்]] எனுமிடத்திற்கு தென்கிழக்கில் 12 கிமீ தொலைவில் உள்ளது.
 
33 [[எக்டர்எக்டேர்]] பரப்பளவு கொண்ட பண்டைய எரிது நகர தொல்லியல் களத்தை, 2016-இல் [[யுனெஸ்கோ]] நிறுவனம், [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக அறிவித்துள்ளது.
 
எரிது நகரத்தில், களிமண் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட [[சுமேரிய கடவுள்கள்|சுமேரியக் கடவுள்களுக்கான]] கோயில் கட்டிடங்கள் கொண்டிருந்தது.<ref name=":0" /> எரிது நகரத்தின் கோயில்களைச் சுற்றிலும் கிராமங்கள் இருந்தன. <ref name=":0">{{Cite book|title = Worlds Together, Worlds Apart concise edition|last = Pollard|first = Elizabeth|publisher = W.W. Norton & Company, Inc.|year = 2015|isbn = 9780393250930|location = New York|pages = 51}}</ref>
வரிசை 88:
==இதனையும் காண்க==
* [[பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்]]
* [[உரூக்]]
* [[உபைதுகள் காலம்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எரிது" இலிருந்து மீள்விக்கப்பட்டது