பாபிரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 9:
[[Image:Letter on Papyrus.jpg|thumb|right|220px|கிமு நான்காம் [[ஆயிரமாண்டு|ஆயிரமாண்டில்]] பாபிரஸ் தாளில் எழுதப்பட்ட எகிப்து இராச்சியத்தின் கடிதம்]]
 
[[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்|எகிப்தின் முதல் வம்சத்தினர்]] கிமு 3150 கிமு – கிமு 2686) ஆட்சிக்கு முன்னரே, [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] [[கழிமுகம்|கழிமுகத்தின்]] [[சதுப்புநிலம்|சதுப்பு நிலத்தில்]] விளையும் பாபிரஸ் எனும் [[நாணல்]] போன்ற செடிகளை கூழ் செய்து [[காகிதம்]], [[காலணி]]கள் தரை விரிப்பு, கயிறு மற்றும் கூடைகள் தயாரித்தனர். <ref>{{cite web|title=Ebers Papyrus|url=http://www.britannica.com/EBchecked/topic/177583/Ebers-papyrus|work=Encyclopædia Britannica|accessdate=8 March 2014}}</ref>
 
== பெயர்க் காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/பாபிரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது