சம்மு காசுமீர் மாநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி SolomonV2 பக்கம் சம்மு காசுமீர்ஜம்மு காஷ்மீர் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்: அலுவல்முறை பெயர்
No edit summary
வரிசை 1:
{{DISPLAYTITLE:ஜம்மு கஷ்மிர்காஷ்மிர்}}
{{Infobox settlementstate
| seat1 native_name = Srinagar
| native_name = {{ lower | 0.2em | {{lang|ur|{{nq|جموں و کشمیر}}}} }} <!-- PLEASE DO ''not'' ADD HINDI, PUNJABI, ETC. SEE TALK. // -->
| settlement_type = {{flagicon|India}} [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|State of India]]
| image_skyline =
வரிசை 11:
| map_alt = Jammu and Kashmir
| image_map = Jammu and Kashmir in India (de-facto) (claimed and disputed hatched).svg
| map_caption = Location of Jammu and Kashmir in [[இந்தியா]]வில் ஜம்முகாஷ்மீரின் அமைவிடம்
| image_map1 = India Jammu and Kashmir adm location map.svg
| map_caption1 = Map of Jammu and Kashmir
வரிசை 21:
| coordinates_footnotes =
| coordinates_region = IN-JK
| subdivision_type = Countryநாடு
| subdivision_name = Indiaஇந்தியா
| subdivision_type1 = [[Regions of India|Region]]பிரதேசம்
| subdivision_name1 = [[வட இந்தியா]]
| established_title = Admission to Union
| established_date = 26 Octoberஅக்டோபர் 1947
| parts_type = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
| parts_style = para
| p1 = [[ஜம்மு காஷ்மீர் மாவட்டப் பட்டியல்|22]]
| seat_type = Capitalதலைநகரம்
| seat =
* [[சம்மு (நகர்)|Jammu]] (October–March)
* [[சிறிநகர்]] (March–October)
| seat1_type = Largest city
| seat1 = Srinagar
| government_footnotes = {{ref|leg|[*]}}
| governing_body = ஜம்மு காஷ்மீர் அரசு
| leader_title = [[ஜம்மு காஷ்மீர் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
| leader_name = [[Narinderநரிந்தர் Nathநாத் Vohra]]வோரா
| leader_title1 = [[சம்மு காசுமீர் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
| leader_name1 = வெற்றிடம்
| leader_name1 = [[மெகபூபா முப்தி]] ([[சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி|JKPDP]])
| leader_title2 = [[முதலமைச்சர்]]
| leader_name2 = [[Nirmal Kumar Singh]] ([[பாரதிய ஜனதா கட்சி|BJP]])
| leader_title3 = [[Jammu and Kashmir Legislature|Legislature]]சட்டமன்றம்
| leader_name3 = [[ஈரவை முறைமை|ஈரவை]] (87 + 36 seats)
| leader_title4 = [[பதினைந்தாவது மக்களவை|மக்களவை]]
வரி 77 ⟶ 75:
}}
 
'''சம்முஜம்மு காசுமீர்காஷ்மீர் ''' (ஜம்மு காஷ்மீர், [[டோக்ரி]]: جموں او کشمیر, {{lang-ur||جموں ور کشمیر}}) [[இந்தியா]]வின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]. இது [[இமயமலை]] தொடர்ச்சியில் அமைந்துள்ளது. சம்மு காசுமீர் மாநிலம், வடக்கிலும் கிழக்கிலும் [[சீனா]]வை எல்லையாகவும், தெற்கில் [[இமாச்சலப் பிரதேசம்]] மற்றும் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] ஆகிய மாநிலங்களை எல்லையாகவும், வடக்கிலும், மேற்கிலும் [[பாக்கிஸ்தான்]] கட்டுப்பாட்டில் உள்ள [[ஆசாத் காஷ்மீர்]] மற்றும் [[வடக்கு நிலங்கள்]] பகுதியை எல்லையாகவும் கொண்டுள்ளது. [[ஜம்மு]], [[காஷ்மீர்]], [[லடாக்]] ஆகியவை இதன் மூன்று பெரும் பிரிவுகள். ஜம்மு பகுதியில் [[இந்து சமயம்|இந்து]] மதத்தினரும், காஷ்மீர் பகுதியில் [[இஸ்லாம்|இஸ்லாமியரும்]], பெருபான்மையினராக உள்ளனர். லடாக்கில் [[பௌத்தம்|பௌத்தர்களும்]] இஸ்லாமியரும் ஏறத்தாழ சம எண்ணிக்கையில் உள்ளனர். இயற்கை அழகு நிறைந்த மலைகள் இம்மாநிலத்தில் உள்ளது. முன்பு ஒரே நிலப்பகுதியாக ஆளப்பட்டு வந்த இந்தியா [[காசுமீர்]] மாநிலத்தின் சில பகுதிகள் குறித்து பாகிஸ்தானுடன் [[காஷ்மீர் பிரச்சினை]], [[சியாச்சின் பிணக்கு]] மற்றும் சீனாவுடன் [[அக்சாய் சின்]] பிணக்குகள் கொண்டுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர் பகுதி சம்மு காசுமீர் என்ற பெயரில் மாநிலமாக ஆளப்படுகிறது. இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைப் பாக்கிஸ்தான் நாட்டவரும், சீன நாட்டவரும் ” இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர்” என்றே குறிப்பிடுகின்றனர்.<ref>{{cite web|url=http://www.mofa.gov.pk/Pages/Brief.htm|work=Official website of the Ministry of foreign affairs, Pakistan|title=Kashmir Dispute: Background|accessdate=2009-01-13|archiveurl=http://web.archive.org/web/20061106142037/http://www.mofa.gov.pk/Pages/Brief.htm|archivedate=2006-11-06}}</ref> [[ஐக்கிய நாடுகள்]] போன்ற பன்னாட்டு அமைப்புகள் இதனை “இந்தியாவால் நிருவகிக்கப்படும் காசுமீர்” என்று அழைக்கின்றன.<ref>{{cite web|url=http://www.unhchr.ch/huricane/huricane.nsf/view01/1058F3E39F77ACE5C12574B2004E5CE3?opendocument|title=OHCHR calls for restraint in Indian-administered Kashmir|date=27 August 2008|work=United Nations|accessdate=19 July 2011}}</ref>
 
சம்மு காசுமீர் மாநிலத்தைப் புவியியல் ரீதியாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: [[ஜம்மு]], [[காசுமீர் பள்ளத்தாக்கு]] மற்றும் [[லடாக்]]. கோடைகாலத்தில் [[ஸ்ரீநகர்]] தலைநகராகவும், குளிர்காலத்தில் [[சம்மு (நகர்)|சம்மு]] நகர் தலைநகராகவும் செயல்படுகிறது. மிக அழகான மலைப்பாங்கான நில அமைப்பையும், ஏரிகளையும் கொண்ட காசுமீர் பள்ளத்தாக்கு, ''புவியின் சொர்க்கம்'' என்று அழைக்கப்படுகிறது. ஜம்மு பகுதியில் உள்ள எண்ணற்ற கோவில்களும், மசூதிகளும் ஆயிரக்கணக்கான [[இந்து]] மற்றும் [[இசுலாமியர்|இசுலாமிய]] சமய புனிதப் பயணிகளை ஈர்க்கின்றன. லடாக் பகுதி தொலைதூர மலை அழகையும், நீண்ட பெளத்த கலாச்சாரத்தையும் கொண்டு இருப்பதால் "குட்டி [[திபெத்]]" என்று அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சம்மு_காசுமீர்_மாநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது