இந்திய அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
{{infobox
|title = இந்திய அரசு
|headerstyle = vertical-align:middle;background-color:#efefef;
|image = [[File:Emblem of India.svg|150px]]
|caption= [[இந்திய தேசிய இலச்சினை|இப்திய சின்னம்]]
|label1 = உருவாக்கம்
|data1 = {{Start date and age|1950|1|26}}
|label2 = நாடு
|data2 = [[இந்தியா|இந்தியக் குடியரசு]]
|label3 = வலைத்தளம்
|data3 = {{URL|https:/india.gov.in}}
|label5 = தலைவர்
|data5 = [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] ([[ராம்நாத் கோவிந்த்]])
|label7 = இருப்பிடம்
|data7 = ராஷ்ட்ரபதி பவன்
|header8 = சட்டம்
|label9 = சட்டமன்றம்
|data9 = [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றம்]]
|label10 = மேலவை
|data10 = [[மாநிலங்களவை]]
|label11 = தலைவர்
|data11 = அவைத்தலைவர் ([[வெங்கையா நாயுடு]])
|label12 = கீழவை
|data12 = [[மக்களவை]]
|label13 = தலைவர்
|data13 = அவைத்தலைவர் ([[சுமித்ரா மகாஜன்]])
|label14 = கூடும் இடம்
|data14 = [[சன்சத் பவன்]]
|header15 = செயல்
|label16 = அரசாங்கத்தின் தலைவர்
|data16 = [[இந்தியப் பிரதமர்]] ([[நரேந்திர மோடி]])
|label17 = முக்கிய உறுப்பு
|data17 = [[இந்திய அமைச்சரவை]]
|label18 = குடிமைப் பணிகளின் தலைவர்
|data18 = அமைச்சரவை செயலாளர் (பிரதீப் குமார் சின்கா, IAS
|label19 =
|data19 =
|label20 = அமைச்சரவை துறைகள்
|data20 = 57
|label21 = பொறுப்பு
|data21 = [[மக்களவை]]
|header22 = நீதி
|label23 = உச்ச நீதிமன்றம்
|data23 = [[இந்திய உச்ச நீதிமன்றம்]]
|label24 = தலைமை நீதிபதி
|data24 = [[இந்தியத் தலைமை நீதிபதி]] ([[ரஞ்சன் கோகோய்]])
}}
{{இந்திய அரசியல்}}
 
'''இந்திய அரசு''' (''Government of India'', {{lang-hi|भारत सरकार}}, ''பாரத் சர்க்கார்''<ref>[http://www.rajbhasha.gov.in/annualeng.pdf ஒன்றிய அரசு தேசிய மொழித் தீர்மானம், 1968, இந்திய மாநிலங்களவை இணையம்]</ref>), [[இந்தியா|இந்திய]] நாட்டின் ஒன்றிய அரசு. இது இந்திய அரசியல் சட்டப்படி அமைக்கப்பெற்றது. அதுமட்டுமில்லாமல் [[கூட்டாட்சி]]த் தத்துவத்தின்படி, [[குடியரசு]] இந்தியாவில் அடங்கிய 29 மாநிலங்களையும் மற்றும் 7 ஆட்சிநிலப் பகுதிகளையும் தன் ஆளுமையில் ஒன்றிணைக்கின்றது. இதன் செயல் மையமாக [[தில்லி]]யில்இந்தியத் உள்ளதலைநகர் [[புது தில்லி]] விளங்குகின்றது.
 
இந்தியக் குடிகளைக் காக்கும் அடிப்படைச் சட்டங்களான சமூக நலன் மற்றும் குற்றவியல் சட்ட வடிவுகள், அவற்றினை இயற்றிய நாடாளுமன்றம் போன்றவைகளை இந்திய குடிகளைக் காக்க அமைக்கப்பெற்றவைகளாகும். இதன் கூட்டாட்சி மற்றும் மாநில தன்னாட்சி கோட்பாட்டின்படி அதன் மாநில அரசுகள் இச்சட்டவடிவுகளை, ஆளுமைகளை, நீதிபரிபாலணைகள் செயற்படுத்துவதற்கான கிளை அமைப்புகளாக செயற்படுகின்றன.
 
இதன் சட்ட முறைகளான கூட்டாட்சி மற்றும் மாநில தன்னாட்சிக் கொள்கையை செயற்படுத்தும் விதமாக [[ஆங்கிலம்|ஆங்கிலத்தை]] பொது மொழியாகக் கொண்டு செயற்படுகின்றது.
 
பன்னாட்டு நீதிமன்றத்தின் நீதிபரிபாலனத்தில் இந்தியா இணக்கம் கொண்டுள்ளதால் இந்தியா சில பல ஒதுக்கீடுகளையும் பெற்றுள்ளது. அதன் அதிகாரப் பரவலாக்கல், [[இந்தியாவின் ஊராட்சி மன்றம்]] என்ற உள்ளாட்சி அமைப்பின் மூலம் கடைக்கோடியில் உள்ள கிராமங்கள் வரை சென்றடைகிறது.
வரி 37 ⟶ 84:
 
== நாடாளுமன்ற அரசு ==
நாடாளுமன்ற அரசு இந்தியாவில் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] அரசு முறையை பின்பற்றி செயற்படுகின்றது, (வெஸ்ட் மினிஸ்டர் முறை). சட்டமியற்றுமிடமாக,சட்டமியற்றும் சட்டமியற்றுபவராகஇடமாக [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றம்]] செயற்படுகின்றதுசெயல்படுகின்றது.
இது இரண்டு அவைகளை கொண்டுள்ளது. நேரிடையாகத் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களான '''545 உறுப்பினர்கள்''' [[மக்களவை|மக்களவையில்]] (கீழ் சபைகீழவை) செயல்படுகின்றனர். எதிர்மறையாகத்மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ''' 250 உறுப்பினர்கள்''' [[மாநிலங்களவை|மாநிலங்களவையில்]] (மேல் சபை) செயல்படுகின்றனர்.
[[இந்திய அரசியலமைப்பு|அரசியலைமைப்பின்]] தலைவராக [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] செயல்படுகின்றார். அரசின் தலைவாராக [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] மற்றும் அவர் [[இந்திய அமைச்சரவை|அமைச்சரவையும்]] செயல்படுகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது