மாதவி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இளமைப் பருவம்: மேற்கோள் இணைப்பு
→‎தெலுங்கு: மேற்கோள், உள்ளிணைப்பு
வரிசை 8:
=== தெலுங்கு ===
 
இவரின் பதின்ம பருவத்தில் தெலுங்கு மொழியில்  தசரி நாராயண ராவோவின் இயக்கத்தில் "தூர்ப்புதூருப்பு படமரா" எனும் படத்தில் நடித்தார்.<ref>{{cite web|url=http://maadhavi.com/actingCareer.html |title=Maadhavi |publisher=Maadhavi |date= |accessdate=9 June 2012}}</ref> இப்படம்  பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தெலுங்கு திரையுலகின் பெரியமுன்னணி நடிகரான [[சிரஞ்சீவி (நடிகர்)|சிரஞ்சீவியுடன்]] பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் 1982 ஆம் ஆண்டு முதன்முதலில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்த படம் "இன்ட்லோ ராமையா வீடில்லோ கிருஷ்ணையா". பின்னர் மீண்டும் சிரஞ்சீவியுடன் "கைதி" எனும் படத்தில் இணைந்து நடித்தார். இப்படம் இவருக்கு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தெலுங்கில் இவரது இறுதி படம் "பிக் பாஸ்" (Big boss) என்பதாகும்.
 
=== தமிழ் ===
"https://ta.wikipedia.org/wiki/மாதவி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது