இந்தியத் துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை சேர்ப்பு
அடையாளம்: 2017 source edit
சான்றுகள் சேர்ப்பு
வரிசை 35:
}}
 
'''இந்தியத் துடுப்பாட்ட அணி (இந்தியக் கிரிக்கெட் அணி)''' [[இந்தியா]]வைத் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது [[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்|இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால்]] தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்தியா 1932 இல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்]] தகுதி பெற்றது. 1932 சூனில் [[இங்கிலாந்து]]க்கெதிராக லோட்ஸ்[[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்|இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில்]] இந்தியத் துடுப்பாட்ட அணி முதற் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] பங்குகொண்டது. 2000 -ஆம் ஆண்டிற்குப்பிறகு இந்திய துடுப்பாட்ட அணி அபார வளர்ச்சி கண்டுள்ளது.சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் இந்தியாவில் கிரிக்கெட் ஐ எல்லா தர மக்களிடமும் கொண்டு சென்றனர், 2003 -ஆம் ஆண்டு [[தென்னாப்பிரிக்கா]]வில் நடைபெற்ற [[2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|உலககோப்பை துடுப்பாட்ட போட்டியில்]] இறுதிப்போட்டி வரை முன்னேறி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. பின்னர் [[2007கபில் பதுஅ உலக இருபது20|2007 -ஆம்தேவ்]] ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றத்லைமையில் [[பதுஅ உலக இருபது20|20 ஓவர்கள்1983 துடுப்பாட்ட போட்டியில்உலகக்கிண்ணம்]] இந்தியமற்றும் அணி[[2011 கோப்பையைக்துடுப்பாட்ட கைப்பற்றியது.உலகக்கோப்பை]] இளம்ஆகிய வீரர்களைஇரு ஊக்குவிப்பதற்காகபோட்டித் 2008தொடர்களில் -இந்திஒய ஆண்டுஅணி முதல்உலகக் ஐபிஎல்கோப்பையினை எனப்படும்வென்றுள்ளது.<ref [[இந்தியன்name="BBC-Power">{{cite பிரீமியர்news|url=http://news.bbc.co.uk/sport1/hi/cricket/9444277.stm|title=India லீக்]]power 20past ஓவர்கள்Sri துடுப்பாட்டLanka போட்டிto வருடந்தோறும்Cricket இந்தியWorld துடுப்பாட்டCup கட்டுப்பாட்டுtriumph|publisher=BBC வாரியத்தால்Sport|date=2 April நடத்தப்பட்டு2011|accessdate=2 வருகின்றது.April 2011|first=Sam|last=Sheringham}}</ref>
 
அக்டோபர் 19, 2018 நிலவரப்படி [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின்]] சிறந்த அணிகளுக்கான தரவரிசையில் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] முதல் இடத்திலும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்]] இரண்டாவது இடத்திலும், [[பன்னாட்டு இருபது20]] இல் இரண்டாவது இடத்திலும் உள்ளது.<ref name="ICC rankings - ICC Test, ODI and Twenty20 rankings">{{cite web|url=http://www.espncricinfo.com/rankings/content/page/211271.html|title=ICC rankings – ICC Test, ODI and Twenty20 rankings – ESPN Cricinfo|work=[[ESPNcricinfo]]}}</ref> [[விராட் கோலி]] தர்போது அனைத்து வடிவ போட்டிகளின் அணித் தலைவராகவும், [[ரவி சாஸ்திரி]] தலைமைப் பயிற்சியாளராகவும் உள்ளனர்.<ref name="Shastri In">{{cite web|url=http://www.espncricinfo.com/india/content/story/1110473.html|title=Shastri, Zaheer, Dravid in India's new coaching team|date=11 July 2017|accessdate=11 July 2017|work=ESPN cricinfo}}</ref>
{{2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி}}
 
பின்னர் 2007 -ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற [[பதுஅ உலக இருபது20|20 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டியில்]] இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இளம் வீரர்களை ஊக்குவிப்பதற்காக 2008 - ஆண்டு முதல் ஐபிஎல் எனப்படும் [[இந்தியன் பிரீமியர் லீக்]] 20 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டி வருடந்தோறும் இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகின்றது.
 
== சான்றுகள் ==
<references />{{2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி}}
{{2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி}}
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_துடுப்பாட்ட_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது