மஸ்தானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் மாற்றம்
வரிசை 15:
 
== இளமைப்பருவம் ==
இவர் புந்தல்கண்டில் மயூ சகண்யா எனும் இடத்தில் பிறந்தவர். இவரது தாய் ருக்கானிபாய் பேகம் ஒரு பாரசீகப் பெண் ஆவார்.<ref name="sen2">{{Cite book |last=Sen, |first=Sailendra (2013). |title=A Textbook of Medieval Indian History. |publisher=Primus Books. pp. 187–188. ISBN|year=2013 |isbn=978-9-38060-734-4 |pages=187–188}}</ref>என்பதாகும். இவர்  பிறந்த மயூ சகண்யா எனும் இடம் தற்போது [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தில்]] [[சத்தர்பூர் மாவட்டம்|சத்தர்பூர் மாவட்டத்தில்]] சிறிய கிராமமாகவுள்ளது. இவருடைய தந்தையார்தான் பன்னா இராச்சியத்தை நிறுவியவர். இவரும் இவருடைய தந்தையாரும் கிருஷ்ணனைக் கடவுளாக வழிபடும் பிரணாமி சம்பிரதாயத்தை பின்பற்றியவர்கள்.<ref name="scroll" />
 
== திருமண வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/மஸ்தானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது